'தசாவதாரக் கஞ்சிஃபா' என்கிற சீட்டாட்டம் கோகலேவுக்கு மிகவும் பிடிக்கும். திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பிடுகிற அட்டைகளைக் கொண்ட இந்த விளையாட்டில் வெல்வதற்கு நிறைய நினைவாற்றல் தேவை.
Tag - என். சொக்கன்
கோகலேவுக்கு ஐஸ் கிரீம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும், எப்படிச் சுவைக்கும் என்றெல்லாம் தெரிந்திருக்கவில்லை. அதனால் 'ஐஸ் கிரீமா? அது என்ன? எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்' என்று கையை நீட்டினார்.
கோகலேவின் கோரிக்கைகள் எவையும் கெஞ்சலாக வெளிப்படவில்லை. அவர் எப்போதும் உரிமையோடுதான் கேட்டார். குறிப்பாக, புள்ளிவிவரங்களால் அடிப்பதில் அவர் மன்னர்.
43. பிரித்தாளல் இன்றைய நிதிச் சந்தையில் நம்முடைய குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால நிதித் தேவைகளுக்கான முதலீடுகளைச் செய்வதற்குப் பலவிதமான வழிகள், வாய்ப்புகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நன்மைகள், தீமைகள் உண்டு. அதனால், சில வழிகள் சில குறிப்பிட்ட கால முதலீடுகளுக்குமட்டும்தான் பொருந்தும்...













