உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்படும் கண்ணன் சௌந்தரராஜன், கணித மாநாடுகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.
Tag - தமிழர்கள்
விஜய் கோவிந்தராஜன் உருவாக்கியிருக்கும் ‘Three - Box Solution’ என்ற கோட்பாடு, தனி மனிதனுக்கும் நிறுவனங்களுக்கும் வளர்ச்சிக்கான புதிய உத்திகளைப் பயிற்றுவிக்கிறது.
நாற்பது வயதுக்குட்பட்ட பொருளாதார அறிஞர்களுக்கு அமெரிக்க நிதி கூட்டமைப்பால் வழங்கப்படும் Fischer Black Prize என்ற விருதை 2003ஆம் ஆண்டு பெற்றார் ரகுராம்.
புளூம் எனர்ஜி நிறுவனத்தைத் தொடங்கும் முன்னர் அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி தொழில்நுட்ப ஆய்வகத்தின் இயக்குநராக இருந்தார் ஶ்ரீதர்.
ஆர். சீதாராமன் உள்ளுர் வங்கியாக இருந்த தோஹா வங்கியை உலக அளவில் மிகப்பெரிய வங்கியாக மாற்றிய சாதனைக்குரியவர் ஆர். சீதாராமன் என்னும் தமிழர். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். காவிரிக் கரையிலிருந்து கத்தாருக்குப் பயணம் செய்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் சீதாராமன்...
புலம்பெயர்ந்த ஒரு பெண்ணாக, வெள்ளை இனத்தைச் சேராத ஒருவராக அமெரிக்காவில் பல இன்னல்களைச் சந்தித்ததைப் பல தருணங்களில் பத்மா லட்சுமி வெளிப்படுத்தியிருக்கிறார்.
கணிதத்தில் இன்னும் தீர்க்கப்படாத விஷயங்களே அவரை அதிகம் ஈர்க்கின்றன. அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளில் அவரை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.
அறிவியல் துறையில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆற்றிய பணிக்காக இங்கிலாந்து அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கியது. இந்திய அரசும் பத்மவிபூஷண் விருதை வழங்கி சிறப்பு செய்தது.
நெட்ஸ்கேப்பிலிருந்து வெளியேறிய ராம், நண்பர்களுடன் இணைந்து ஜங்க்லி என்ற இணையதள நிறுவனத்தைத் தொடங்கினார். இது பிற இணையத்தளங்களை ஒப்பீடு செய்யும் தளமாக இருந்தது.
ஐந்து வருடங்கள் தொடர்ந்து, தொழிலாளர் சார்ந்த பிரச்சினைகளையும் அவருடைய வாழ்க்கை முறைகளையும் அவர்களோடே இருந்து தெரிந்து கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார்.













