Home » அதிபர் டிரம்ப் » Page 3

Tag - அதிபர் டிரம்ப்

போர்க்களம்

அணு விளையாட்டு

இரானின் அணுசக்திப் பயணத்திற்கு அமெரிக்காதான் பாதையமைத்துக் கொடுத்தது. பனிப்போர் காலத்தில் இரான் அமெரிக்காவின் மத்தியக் கிழக்குக் கூட்டாளி.

Read More
கல்வி

இந்தியாவில் ஹார்வர்ட்?

இந்த இடியாப்பச் சிக்கலுக்கு, உயர்தர தனியார் பல்கலைக்கழகங்களின் சமீபத்திய எழுச்சி நல்ல தீர்வை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
கல்வி

எங்க ஏரியா, உள்ளே வராதே!

டிரம்ப் அரசின் நெருக்கடிகளால் ஏற்கெனவே அங்கே இருந்த பல ஆராய்ச்சி மாணவர்களும் ஆய்வு அறிஞர்களும் பிற நாடுகளுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

Read More
உலகம்

ஆதாயமின்றி அசையாது ரஷ்யா

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்புத் தொடங்கிய (24-பிப்-2022) நான்கு நாள்களில் முதல் சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது. அடுத்த இரு மாதங்கள் தொடர்ந்தும் எந்தத் தீர்வுக்கும் வரமுடியவில்லை. இருநாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்க மூன்று வருடங்களாகி இருக்கிறது. இரண்டு...

Read More
உலகம்

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை!

நல்ல நிர்வாகிகள் அனைவரும் தலைவர்கள் ஆகிவிடுவதில்லை. ஆனால் தேர்ந்த நிர்வாகி தன்னைச் சுற்றி புத்திசாலிகளை வைத்துக்கொண்டு, அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்கும் திறன் பெற்றவராக இருப்பார். ரியல் எஸ்டேட், சூதாட்ட நிறுவனம், கல்வித் தொழில் என தொட்ட அனைத்துத் தொழில்களிலும் திவாலான ஒருவர் உண்டு. அவர்...

Read More
உலகம்

கடவுச் சீட்டுக் கசமுசாக்கள்

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களும் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தவர்களும் பலகோடிப் பேர். ஒபாமா, பைடன் அதிபர்களாக இருந்தபோதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பலர் வெளியேற்றப்பட்டனர். இந்தியா, கொலம்பியா, மெக்ஸிகோ போன்ற தாய்நாடுகளுக்குத் தனியார் விமானத்தில் அனுப்பப்பட்டனர். அவை ஊடகங்களின்...

Read More
உலகம்

டிரம்ப்புக்கு ஒரு நோபல் பரிசு, பார்சல்!

‘போரை முடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ தொலைபேசியில் டிரம்புடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரஷ்ய அதிபர் புதின் இப்படித்தான் அறிக்கையைத் தொடங்கியிருந்தார். நாமும் இப்படித் தொடங்குவதுதான் இனிவரும்...

Read More
உலகம்

புதிய கூட்டணி, புதிய சுரண்டல்

உக்ரைன் போருக்கான முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மார்கோ ரூபியோவும், செர்கேய் லாவ்ரோவும் சந்தித்துப் பேசினார்கள். இந்தக் கூட்டத்துக்கு உக்ரைன் தரப்பு அழைக்கப்படவில்லை. அதனாலோ என்னவோ அமெரிக்காவும்...

Read More
உலகம்

உலராத உதிரமும் புலராத பொழுதும்

கனடா, கிரீன்லாந்து, பனாமா, காஸா என்று அனைத்திற்கும் ஆசைப்படும் டிரம்புக்கு, பலஸ்தீன் என்ற சரித்திர பூமியின் பின்புலம் அவசியமில்லாத ஒன்று. இந்த உலகத்தில் நடந்த மிகப் பெரும் நில அபகரிப்பின் வலிகளும், போராட்டங்களும் தேவையில்லாத ஒன்று. வரலாறு நெடுகிலும் நடந்த யுத்தங்களும், பலியான லட்சக்கணக்கான...

Read More
உலகம்

குடியேற வழியில்லாக் குழந்தைகள்

அமெரிக்காவுக்குப் பலவகை கடவுச்சீட்டுகளில் வருபவர்கள் முறையாகப் பணி செய்து அரசுக்கு வருமான வரி செலுத்தி வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் குழந்தைகள் இங்கே அரசால் பெறும் சலுகைகள் குறித்து அரசாங்கத்துக்கோ மக்களுக்கோ எந்தக் குறையும் இல்லை. ஆனால், சட்டவிதிகளை மீறி அமெரிக்காவில் நுழையும் மக்கள், கடவுச்சீட்டுக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!