சூரியன் வெப்பத்தையும் ஒளியையும் மட்டும் அல்லாமல் பூமியில் உயிர்வாழத் தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் உதிக்கும் சூரியனை நாம் சாதாரணமாகப் பார்த்துக் கடந்து விடுகிறோம். ஆனால் அதன் உள்ளே நடக்கும் இயற்கையின் விந்தையை நினைத்துப் பார்ப்பதில்லை. சூரியன் உருவாக்கும் பேராற்றலின்...
Tag - அறிவியல்
சுட்டெரிக்கும் வெயில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்த வறண்ட மணல்பரப்பு, சுழன்றடிக்கும் வெப்பக் காற்று. இப்படிப்பட்ட ஒரு பாலைவனத்தில், வெறும் நாற்பது நாட்களில் பச்சைப் பசேல் எனக் கொடிகள் பரவி, அவற்றில் குளுமையான தர்பூசணிகள் காய்த்துக் கிடந்தால் எப்படி இருக்கும்? ஏதோ அறிவியல் புனைகதையில்...
அமெரிக்காவும் ரஷ்யாவும் தொழில்நுட்ப மேன்மையைக் காட்டுவதற்காக மட்டும் நிலவுக்கு விண்கலங்களை அனுப்புவதில்லை. எதிர்காலத்தில் அங்கு மனிதர்கள் தங்கி ஆராய்ச்சி செய்ய ஏதுவாக ஒரு நிரந்தர முகாமை அமைப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கும், அதற்கு அப்பாலும் விண்வெளி ஆராய்ச்சியை...
உலகின் சிறந்த ஏழு கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் இந்திய விஞ்ஞானி குருதேஜ் சிங் சாந்து. செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் அவரது கண்டுபிடிப்புகள் 1,382 அமெரிக்கக் காப்புரிமைகளை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளன. அமெரிக்காவில் அதிகமான காப்புரிமைகளைப் பதிவு செய்து வைத்திருந்தவர் தாமஸ்...
அறிவியலில் எந்த ஒன்றினையும் ஆரம்பிப்பதுதான் கடினமானது. அந்தக் கலை கைவசமாகிவிட்டால் தானாகப் பெருகி வியாபித்து, தனித்துறையாக வளர்ந்து விடும்.
கடற்கரையின் அரிப்பு ஐம்பதடி நீளம், ஒன்பதடி ஆழத்துக்கு அதிகரித்தபோது மாநில அரசு கவலைகொண்டது. என்சிசிஆர் எனப்படும் தேசியக் கடலோர ஆராய்ச்சி மையம், ஐஐடி வல்லுநர்கள் அடங்கிய, ஒன்பது பேர்கொண்ட குழுவை அமைத்தது.
கடலிலுள்ள கரியமில வாயுவை உறிஞ்சும் தொழில்நுட்பத்தைக்கொண்டு கடலைச் சுத்தம் செய்யத்தொடங்கியிருக்கிறது சீக்யூர் (SeaCURE) என்ற நிறுவனம். இதனால் காற்றிலுள்ள கரியமில வாயுவைக் கடலால் மேலும் திறனுடன் உறிஞ்சமுடியும். புவி வெப்பமயமாதலைத் தடுக்க மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளுள் ஒன்றாக இது உள்ளது. கார்பன்-டை...
சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு அழிந்துபோன இனமான கொடிய ஓநாய்களை (Dire Wolves) மீண்டும் உயிர்த்தெழச்செய்துள்ளனர் விஞ்ஞானிகள். கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடர் மூலம் நமக்கு இவை நன்கு அறிமுகமானவையே. அத்தொடரின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் இந்தக் கொடிய ஓநாய்களுக்கும் இடமுண்டு. செர்சியை எதிர்த்துப்...
அண்மையில், ஓர் எலி முதிர் பருவமடைந்ததைக் கண்டு அதிசயித்தது அறிவியல் உலகம். இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது? என்றால், அந்த எலி இரண்டு ஆண் எலிகளுக்குப் பிறந்தது. மூலச்செல் (Stem Cell) தொழில்நுட்பம் மற்றும் மரபணு உருப்பதிவுத் (Imprinted Genes) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதைச் சாதித்துள்ளது ஓர்...
பீகாரில், அப்துல் கலாம் அறிவியல் நகரம் இந்த வருடம் திறக்கப்பட்டுவிடும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாட்னாவில் அமையவுள்ளது இந்நகரம். இந்தியாவின் ஆறாவது அறிவியல் நகரம் இது. தேசிய அளவிலான நான்கு அறிவியல் நகரங்கள் மத்திய அரசின்கீழ் இயங்கிவருகின்றன. நாட்டிலேயே பெரியதும் முதலாவதுமான கொல்கத்தா...














