Home » ஏமன்

Tag - ஏமன்

உலகம்

பெட்ரோல் விலை மீண்டும் உயருமா?

ஏமன் அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த செங்கடல் கடற்கரைப் பகுதியிலிருந்து பின்வாங்கியுள்ளது. ஏடன் நகரை ஹூதிக்களிடம் பாதுகாக்கும் பொருட்டு ஏமன் அரசு தனது முழுப் படையையும் ஏடனுக்குத் திருப்பியுள்ளது. செப்டம்பர் மாதம் செங்கடல் கடற்கரைப் பகுதிகளை ஏமன் அரசு ஹூதிக்களிடமிருந்து கைப்பற்றியது. ஏமன் நாட்டின்...

Read More
உலகம்

ஏமன் போர் : அடுத்தக் கட்டம்

ஏமன் உள்நாட்டுப் போர் வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கிறது. ஏமன் அரசு, ஹூதிக்களுக்கு எதிரான Operation Dawn of Yemen ராணுவ நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஹூதிக்களை மொத்தமாகக் களையெடுப்பதும் 2014இல் பறிகொடுத்த தலைநகர் சனாவை மீட்டெடுப்பதும் இதன் பிரதான நோக்கங்கள். ஏமன் அரசுக்கு ஆதரவாக...

Read More
உலகம்

ஏமன் போர் : முடிவற்ற பாதை

மத்தியக் கிழக்கு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசும் உள்ளூர் புரட்சி இயக்கமான ஹூதிப் படைகளும் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ. நா தலையீட்டில் இருதரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்குப்...

Read More
உலகம்

யார் இந்த ஹூதிகள்?

மத்தியக் கிழக்கு நாடான ஏமனில் பஞ்சம் உச்சநிலையை அடைந்துள்ளது. ஏமனின் மொத்த மக்கள் தொகை நான்கு கோடி. இதில் ஒரு கோடிக்கும் மேலானோர் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக ஐ. நாவின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!