2025ஆம் ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட பத்து நபர்களில் ஒரே இந்தியராக 14 வயது வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றிருக்கிறார். இந்திய அளவில் கூகிளில் தேடப்பட்டவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷியின் பெரும் உழைப்பு இந்தப் புகழை அவருக்கு அளித்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்...
Tag - ஐபிஎல்
வெற்றி தோல்வி எது வந்தாலும் பெங்களூரு அணியை இத்தனை வருடங்களாகத் தாங்கிப் பிடித்து வந்த அந்த அணியின் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் திருவிழாவின் 18ஆவது சீசன் தொடங்கிவிட்டது. உலகின் இரண்டாவது மிகப் பணக்கார விளையாட்டுப் போட்டி ஐபிஎல். கிரிக்கெட், இந்தியாவின் பிரதான மதமாக மாறிய 2000களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது இது. முதலில் இந்தியாவுக்குள் மட்டும் பிரபலமான ஒரு கிளப் கிரிக்கெட்...













