Home » கொல்கத்தா

Tag - கொல்கத்தா

ஆன்மிகம்

பரிபூரண பக்தி யோகி

ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் 191ஆவது பிறந்த நாள் (திதி பூஜா) பிப்ரவரி 19ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான கொண்டாட்டங்கள் கொல்கத்தாவிலுள்ள பேளூர் மடத்தில் காலை 4.30 மணி முதல் தொடங்குகின்றன. வேத பாராயணம், சங்கீதம், சொற்பொழிவுகள், சமயக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. பொதுமக்களுக்கான கொண்டாட்டங்கள்...

Read More
இந்தியா

நேரமாச்சு ஓடு, டிராம் சேவையை மூடு!

கொல்கத்தாவின் டிராம் போக்குவரத்து தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. டிராம் இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று. நூற்றைம்பது ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. இந்தியாவில் கொல்கத்தா, பம்பாய், சென்னை, கொச்சின், நாசிக், கான்பூர், பாவ்நகர், உள்ளிட்ட இடங்களில் இந்தப் போக்குவரத்து இயங்கி வந்துள்ளது...

Read More
இந்தியா

யாருக்கும் வெட்கமில்லை

கொல்கத்தாவில் மருத்துவ மாணவர் வல்லுறவுக்குள்ளாகப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு இந்தியர்களை மீண்டும் வீதிக்கு வந்து போராட வைத்திருக்கிறது. உடற்கூறு ஆய்வறிக்கையின் விவரங்கள் இதைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக் கொலை எனச் சுட்டுகின்றன. சம்பவத்தின் கொடூரம் தரும் அச்சுறுத்தலை விட இவ்விவகாரத்தை அரசியல்...

Read More
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: தடம் புரள்வது எது?

எது தண்டவாளம், எது எந்த ரயில்களின் பெட்டி எனத் தெரியாதவாறு அந்த இடமே உருக்குலைந்து போயிருந்தது. ரயில் பெட்டிகள் ஒன்றின் மீதொன்றாக ஏறி நின்றிருந்தன. சில பெட்டிகள் பக்கவாட்டில் கவிழ்ந்து கிடந்தன. சில பெட்டிகள் தூக்கித் தனியே வீசப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளுக்குள் இருந்த பயணிகள் பலரும் இடிபாடுகளில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!