9. புனிதப் பூச்சு இந்தியச் சூழலில் இரண்டு விஷயங்களுக்குச் சரியான பொருள் கிடையாது. ஒன்று கற்பு. இன்னொன்று புனிதம். கொஞ்சம் விட்டால் இந்த இரண்டையுமே இரண்டறக் கலந்துவிடக் கூடிய விற்பன்னர்கள் இங்கே அதிகம். விலகி நின்று கவனிப்பதைத் தவிர செய்வதற்கொன்றும் இல்லை. ஆனால் இந்த இரண்டு கருத்தாக்கங்களுமே...
Home » சித்திரகுப்தன்
Tag - சித்திரகுப்தன்














