டிம் குக் ஜாப்ஸின் இரண்டாவது இன்னிங்ஸ் அதிரடியாக இருந்தது. திரும்பி வந்த முதல் வருடத்திலேயே iMAC. இதுபோக, அவருடைய மேற்பார்வையில் புத்தம்புதிய விளம்பரங்கள். இவை ஆப்பிளின் இமேஜை மீட்டெடுக்க உதவின. ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய புதிதில் ஜாப்ஸ் மிகவும் உக்கிரமாக இருந்தார். நிஜ உலகுடன் தொடர்பற்ற ஒரு...
Tag - தொடரும்
கட்டளைகளே சட்டங்கள் 01-ஆகஸ்ட்-1975. கேஜிபி அலுவலகம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம், ரஷ்யா. நீல நிறச் சீருடையில் ஜூனியர் லெஃப்டினன்டாக கேஜிபி அலுவலகத்துக்குள் நுழைந்தார் வலோத்யா. தோள்பட்டை வாரில் நான்கு நட்சத்திரங்கள். கழுத்தின் கீழ்வரை நீண்டிருந்த காலரில் வட்டத்துக்குள் இருக்கும் ஒரு நட்சத்திரச்...
பணக்கார ஏழை புதின் பதவியேற்றபோது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் இரண்டு: நிலையான ஆட்சியும் பொருளாதார வளர்ச்சியும். ரஷ்யாவின் மாகாணங்களுக்குப் பரவியிருந்த அதிகாரத்தை மத்தியில் ஒருங்கிணைக்கும் வேலைகள் முடிந்துவிட்டன. பண முதலைகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரசாங்கத்தை மீட்பதும் நிறைவேறியிருந்தது...
192. பிரதமர் யார்? தொகுதிக்குள் காலடி வைக்காமல் சிறையில் இருந்தபடியே பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஃபெர்னாண்டஸ், மொரார்ஜி அமைச்சரவையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆனார். ஆனால் அவரோடு சேர்த்து பரோடா வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது சிநேகிதியும், நடிகையுமான சினேகலதா ரெட்டி கதை...
குவியம் ‘என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதுவே சிறப்பான கருவிகளைச் செய்யும் உபாயம்’. தன் முன்னிருந்த ஆப்பிள் குழுவிடம் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார் ஜாப்ஸ். இதற்கொரு காரணம் இருந்தது. ஜாப்ஸ் ஆப்பிளில் இல்லாதபோது ஏகப்பட்ட மாடல்கள் வந்திருந்தன. மேக்கிண்டோஸ்...
50 கனவுக் கதை பலருக்கும் கனவாக இருக்கிற பாம்பே இன்னும் இரண்டே நாட்களில் வரவிருக்கிறது என்பதைவிடவும் லோனாவாலாவை நோக்கி லாரியில் போய்க்கொண்டிருக்கும்போதும் பார்த்துவிட்டு விட்டு வந்த பூனா திரைப்படக் கல்லூரிதான் மனம் முழுக்க வியாபித்திருந்தது. பூனா ஃபில்ம் இன்ஸ்டிடியூட் இருக்கிற ஊரில்...
191. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உத்தரப் பிரதேசம் அமேதி நகரத்தின் பிரதான மார்க்கெட்டில் ஜனதாக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தபோது ‘அமேதியில் ஜனதாதான் ஜெயிக்கும்’ என்று ஒரு கடைக்காரர் கூறினார். அதற்கு ஜன சங்கம் கட்சியின் எல்.கே.அத்வானி, ‘ஆனால் எல்லாக் கடைக்காரர்களும்...
மாற்றி யோசி ‘இதைவிட நல்ல காந்தி படம் இல்லையா?’ ஜாப்ஸின் குரலில் கோபம். அவர் முன் நின்றிருந்த அந்த டிசைனருக்குச் சில நொடிகள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்றதொரு படம் இருக்கிறது. ஆனால் அதற்கான காப்பிரைட் வேறொரு நிறுவனத்திடம் உள்ளது’...
33 – மீட்டெடுக்கப்பட்ட அடையாளம் உலக அரங்கில் ரஷ்யாவின் எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்திய புதின், ரஷ்யாவையும் அதற்காகத் தயார்ப்படுத்தினார். ரஷ்யப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். சோவியத்தின் பிரிவுக்குப் பிறகு ரஷ்யாவுக்கென்று தனி அடையாளம் இல்லாமல் போனது. பிரிந்து சென்ற...
தரையில் விழுந்த ஆப்பிள் கையடக்க கம்ப்யூட்டர். டைப் செய்யத் தேவையில்லை. எழுதினாலே போதும். இப்படித்தான் அறிமுகமானது நியூட்டன். பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டென்ட் என்று இதை வரையறுத்திருந்தது ஆப்பிள். சுருக்கமாக PDA. ஒரு டிஜிட்டல் நோட்டுப் புத்தகம் போலப் பயன்படுத்தலாம். இதில் எழுதுவதற்கென ஒரு டிஜிட்டல்...













