24. ஒளியிலே தெரிவது வள்ளலார் 1823 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது தாயார், அவரது தந்தைக்கு ஆறாவது மனைவி. முதல் ஐந்து பேரும் பிரசவ காலத்தில் இறந்திருக்கிறார்கள். அந்தக் கணக்கை நேர் செய்வது போல, ஆறாவதாக மணந்த பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்திருக்கின்றன. வள்ளலார், ஐந்தாவது. குழந்தை பிறந்த ஐந்தாம் மாதம்...
Home » தொழுவூர் வேலாயுத முதலியார்
Tag - தொழுவூர் வேலாயுத முதலியார்













