மொத்தம் 365 சதுர கிலோமீட்டர் அளவுள்ள காஸா முனை, இன்று உலகின் மிகப் பெரிய திறந்தவெளி வதை முகமாக மாறியுள்ளது. இஸ்ரேலின் இரும்புப் பிடிக்குள் சிக்கியிருக்கும் இருபது லட்சம் பாலஸ்தீனர்களில் ஏறக்குறைய தொண்ணூறு சதவீதம் பேர் பட்டினிச் சாவு நிகழும் சூழலில் தினந்தோறும் செத்துப் பிழைத்து வருகின்றனர். ஹமாஸ்...
Home » பட்டினிச் சாவு
Tag - பட்டினிச் சாவு













