அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த கர்நாடக மாணவருடைய மரணம், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் சவால்களை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. இருபத்திரண்டு வயதான சாகேத் ஸ்ரீனிவாசய்யா, மெட்ராஸ் ஐஐடியில் வேதிப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் பெர்க்லீயிலுள்ள...
Home » மாண்வர்கள்
Tag - மாண்வர்கள்













