இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள அந்தக் காட்டிலிருந்து பாப்பா ராவ் வெளிப்பட்டார். கட்டம் போட்ட நிறம் மங்கிய சட்டை, புழுதி படிந்த கால்சட்டை, தேய்ந்து போன விளையாட்டுக் காலணி அணிந்திருந்தார். தோளில் ஒரு துப்பாக்கியைத் தொங்கிவிட்டிருந்தார். அவரது தலைக்கு இருபத்தாறாயிரம் அமெரிக்க டாலர் பரிசு...
Tag - மாவோயிஸ்டு
கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சென்ற வாரம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றார். அப்போது அவருக்குக் கிடைத்த மக்களின் வரவேற்பை விட அதிகமான வரவேற்பு...














