224. என்.டி.ஆரின் விஸ்வரூபம் காங்கிரஸ் கட்சி மாநில நலன்களைப் புறக்கணிப்பதும், அதனால் அதிருப்தியடைந்த அம்மாநில மக்கள் காங்கிரஸுக்கு மாற்றாக வாக்களிக்க ஒரு கட்சியை எதிர்பார்ப்பதும் புதிதாக மாநிலக் கட்சிகள் உருவாக வழிசெய்தன. இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல்கள், புறக்கணிப்புகள்...
Tag - மேனகா காந்தி
222. மேனகா காந்தி வெளியேற்றம் கடும் கோபமடைந்த இந்திரா, மீண்டும் தன் வீட்டில் தன் உத்தரவை மீறிய, தன்னை மதிக்காத மருமகள் மேனகா காந்தி மீது வார்த்தைகளால் அல்லாமல் எழுத்துப்பூர்வமாகத் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். ஆமாம்! மேனகா காந்திக்கு காட்டமாக ஒரு கடிதத்தை எழுதினார். அதில், திருமணமான நாள் முதலே...
221. இந்திரா காந்தி போட்ட தடை ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை முடிவுக்கு வந்தபின், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஜெயில் சிங்கை நோக்கி வந்த துப்பாக்கிக் குண்டு, சற்றுக் குறி பிசகி அவருடைய பாதுகாவலரது தோளைத் தாக்கியது. ராணுவ நடவடிக்கை மூலமாக பிந்த்ரன்வாலே தொடங்கி அவரது தீவிரவாத...
210. தரை இறங்கிய விமானம் ஜூன் 25ஆம் தேதி காலை. சஞ்சய் காந்தி தகனம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்றார் ராஜீவ் காந்தி. அங்கிருந்து அஸ்தியை ஒரு தாமிரக் கலசத்தில் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். இந்திரா காந்தியின் இல்லத்தில் ஒரு மரத்தடியில் அந்த அஸ்திக் கலசம் வைக்கப்பட்டது. அந்த இடத்துக்குச் சென்ற...
மீண்டும் சம்மன் தேவராஜ் அர்ஸ் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியும் நாடாளுமன்றக் குழுவும் கூடி உடனடியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கின. ஜூன் 25ஆம் தேதி அர்ஸ், கர்நாடகா காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். கர்நாடகச் சட்டமன்றத்தின் காங்கிரஸ் கட்சி...
194. பெல்சி சாகசப் பயணம் இந்திரா காந்தி ஆட்சியின்போது, புபுல் ஜெயகர் அகில இந்தியக் கைவினைக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆட்சி இழந்தவுடன் அவர் தன் பொறுப்பிலிருந்து விலக விரும்பி, தனது ராஜினாமா கடிதத்தை ஜனதா அரசுக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மொரார்ஜி தேசாய், புபுல் ஜெயகரைச்...
126. சுதந்திரா கட்சி தந்தை ஃபெரோஸ் காந்தியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு, ராஜிவ், சஞ்சய் இருவரும் தங்களது டேராடூன் பள்ளிக்குத் திரும்பிய பிறகு இந்திரா மிகவும் தனிமையாக உணர்ந்தார். அப்போது அவர் ராஜிவுக்கு ஒரு கடிதம் எழுதி தன் சோகச் சுமைகளைப் பகிர்ந்துகொண்டார். “(ஃபெரோசின் மறைவால்...













