மனிதனின் குணங்களைக் கற்பனையாக ஜடப்பொருள், விலங்கு அல்லது கடவுளின் மீது ஏற்றப்படுவது உலக வழக்கம்தான். இலக்கியங்களில், திரைப்படங்களில் இதனைக் காணலாம். தமிழில் சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ போன்ற அறிவியல் புனைகதைகளில் சிந்திக்கும் இயந்திரத்தை அறிந்திருப்போம். இக்கற்பனையின் விளைவாக...
Tag - மைக்ரோசாப்ட்
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இங்கே நாம் பார்த்த சாட்-ஜி-பி-டி (ChatGPT) போன்ற ஈனும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ஆர்வலர்கள் எதிர்பார்த்ததைவிடக் கணினி உலகை வேகமாக மாற்றி வருகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த சில வாரங்களில் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல புதுப்...
பொதுவாக விண்டோஸ் கணினியில் கோப்புகளை அழித்தால் (டெலீட்), சமர்த்தாக அவை ரீசைக்கிள் பின் (Recycle Bin) என்னும் சிறப்பு கோப்புறையில் (போல்டர்) போய் உட்கார்ந்துவிடும். தவறுதலாக அழித்திருந்தால், அங்கே போய்ச் சுலபமாக மீட்டெடுக்கலாம். ஆனால் இந்த ரீசைக்கிள் பின் வசதி, யு-எஸ்-பி பென்-டிரைவ்களுக்கு...













