ஐடி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய இளம்பெண் ஒருவர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். ‘ஒன்பது ஆண்டுகள் முன்னணி நிறுவனமொன்றில் மேலாளராக வேலை பார்த்தேன். அழுத்தம், மன உளைச்சலுடன் எப்போதும் பதற்றமாகவே இருக்கும். எனவே அந்தப் பணியைத் துறந்துவிட்டேன். இப்போது மன நிம்மதியுடன் இருக்கிறேன்...
Home » ஐடி நிறுவனம்
Tag - ஐடி நிறுவனம்














