சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது புதுப்பேட்டை. வாகன உதிரிப் பாகங்கள் அனைத்தும் கிடைக்கும் சந்தை. இரண்டு சக்கரம், மூன்று சக்கரம், நான்கு சக்கரம், இன்னும் ஐந்து ஆறு என்று சக்கரங்கள் பெருகிக்கொண்டு போனாலும் அத்தனை சக்கர வாகனங்களுக்கும் இங்கு பாகங்கள்...
Home » பழைய வாகனங்கள்
Tag - பழைய வாகனங்கள்













