மருத்துவர் பிரியா செல்வராஜ், தனது 52ஆவது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள இரண்டு சிகரங்களை ஏறிய ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற பிரியாவை மெட்ராஸ் பேப்பருக்காகப் பிரத்தியேகப் பேட்டி எடுத்தோம்.
உயரங்களின் மீதான உங்கள் ஆர்வம் எப்போதிலிருந்து உண்டானது?
உயரங்களைக் கண்டு எனக்கு என்றுமே பயமிருந்ததில்லை. இதனை எனது முதல் குழந்தை பிறந்த பிறகு பங்கி ஜம்பிங், பாரா க்ளைடிங் செய்தபோது உணர்ந்து கொண்டேன். ஆனால் உண்மையில் 48 வயதுக்குப் பிறகுதான் மலையேற்றம் பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன்.
எப்படி, எதனால் இந்தப் பயணம் தொடங்கியது ?
















Add Comment