அண்மையில் பங்கஜ் ரிஷிகுமார் To die a French Man என்ற ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறார். புதுவையின் முனுசாமி (Mounisaamy) ஃபிரெஞ்சுப் பிரஜையாக முயல்வதன் நீண்ட போராட்டமே கதை. இந்தியாவும் ஃபிரான்ஸும் இன்றும் தமக்குக் கடமைப்பட்டிருக்கின்றன என்கிறார் முனுசாமி. ராமன்(அ) Roman, வரதராஜுலு (அ)...
Tag - புதுவை
உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஊசி குத்திக்கொள்ளும் திருவிழாவிற்குப் பெயர்தான் செடல். நாக்கில் குத்திக்கொள்வதை ‘அலகு குத்துதல்’ என்பது வழக்கம். இது அப்படியில்லை. நாக்கு, கருவிழி, வெண்விழி தவிர்த்து உடலின் அனைத்து பாகங்களிலும் மெல்லிய ஊசியால் குத்திக்கொள்வதே செடல். கடலூர் மாவட்டத்திற்கு...













