Home » Archives for கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி » Page 6

Author - கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி

Avatar photo

மருத்துவ அறிவியல்

பாம்பு மனிதன்

சமூக வலைத்தள ரீல்களிலும் யூட்யூப் விடியோக்களிலும் நீங்கள் டிம் ஃபிரிடீயைப் (Tim Friede) பார்த்திருக்கலாம். ஊர் உலகத்தில் உள்ள அனைத்து விதமான பாம்புகளையும் தன்மீது கொத்த விட்டு வேடிக்கை காட்டுவார். கண்கட்டல்ல. உண்மையிலேயே கொடிய விஷமுள்ள பாம்புகள் அவரைக் கொத்துகின்றன.  இருப்பினும் தனக்கு எதுவும்...

Read More
உலகம்

அரிய வகை அகதிகள்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் அறுபது பேர் அகதிகளாக அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அகதிகள் குடியேற்றம் என்பது உலகெங்கும் நடப்பதுதானே, இதிலென்ன வியப்பு என்கிறீர்களா? இரண்டாம் முறை பதவி ஏற்றவுடனேயே அமெரிக்காவில் அகதிகளுக்கு இனி இடமில்லை என்ற உத்தரவில் கையொப்பம் இட்டிருந்தார் டிரம்ப்...

Read More
உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான சாய்கான் நகருக்குள் நுழைந்து இருபது வருடப் போரை முடிவுக்கு கொண்டுவந்தனர். அந்நிகழ்வு சாய்கானின் வீழ்ச்சி (Fall of Saigon) என்று வரலாற்றில்...

Read More
உளவு

உளவின் ஐந்து கண்கள்

உலகெங்கும் போரும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறையும் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு நாட்டின் பாதுகாப்பு அந்நாட்டின் உளவுத்துறையை மட்டுமன்றி அதன் நட்புறவு நாடுகளின் உளவுத்திறனையும்...

Read More
உலகம்

எங்கிட்ட மோதாதே: ஹார்வர்ட் vs டிரம்ப்

உலகிலேயே தரமான உயர்கல்வி கற்கப் பெரும்பான்மை மாணவர்கள் விரும்பும் நாடாக அமெரிக்கா பல வருடங்களாக இருந்து வருகின்றது. ஆனால் டிரம்ப் அரசு மேற்கொண்டு வரும் அதிரடிகளால் அந்நிலை கூடிய விரைவில் மாறிவிடும் போல் தெரிகின்றது. 2024ஆம் ஆண்டு மட்டும் சுமார் நான்கு இலட்சம் மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி...

Read More
குற்றம்

காண்டாமிருகமும் கதிரியக்கமும்

புற்றுநோய் மருத்துவத்தில் மனிதர்களைக் காப்பாற்ற உதவும் ஒரு தொழில்நுட்பம் காண்டாமிருகத்தையும் காக்கப் பயன்படுத்தப்படுகின்றது என்றால் நம்ப முடிகின்றதா? “என்னது, இப்போ காண்டாமிருகத்துக்கு எல்லாம் கேன்சர் வருதா?” என்று யாரும் யோசிக்க வேண்டாம். பாவப்பட்ட அவ்விலங்கு எதிர் கொள்வது புற்றுநோயைவிடக் கொடிய...

Read More
உலகம்

சொல்லால் அடித்த சூப்பர் செனட்டர்!

மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத அதிகாரத்தை எதிர்த்து என்னவெல்லாம் செய்ய முடியும்? ஆயுதம் ஏந்திப் போராடலாம். அகிம்சை வழியில் போராடலாம். நீதிமன்றத்தை நாடலாம். ஊடகங்களில் விவாதிக்கலாம். அல்லது அமெரிக்க செனட் அவையில் ஓர் அதிநீண்ட உரையின் மூலமாகவும் மிக அழுத்தமாக எதிர்ப்பைப் பதிவு செய்யலாம். கோரி புக்கர்...

Read More
உலகம்

கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை

உலகின் உச்சியில் தான் உண்டு தன் பனி உண்டு என இருக்கும் ஒரு நாடு கிரீன்லாந்து. அதைத் தனி நாடு என்று கூட சொல்லிவிட முடியாது. தன்னாட்சி அதிகாரம் இருப்பினும் டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படுவது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே இருக்கும் உலகின் மிகப் பெரிய தீவு. ஆயினும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!