Home » Archives for சிவசங்கரி வசந்த்

Author - சிவசங்கரி வசந்த்

Avatar photo

உலகம்

ஓயாத போரும் நில்லாத வாழ்வும்

பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி மதியம் வரை இஃப்தார் நிகழ்வுகளைப் பற்றியும், போக்குவரத்து நெரிசலைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகம், அன்றைய மாலைப் பொழுதில் மெல்லிய பதற்றத்துக்குள்ளானது. அன்று காலையில் யாராவது ஜோசியர் ‘அடுத்த முப்பது நாட்களில் அமீரகவாசிகளின்...

Read More
இந்தியா200

1857 -1866: முதல் சுதந்தர எழுச்சி

இந்தக் காலகட்டம் இந்திய மக்களிடையே கிளர்ச்சி, அடக்குமுறை, சீர்திருத்தம் என்ற மூன்று முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய, இந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாற்றின் முதல் விதையான சிப்பாய்ப் புரட்சி நிகழ்ந்த தசாப்தம். 1857ஆம் ஆண்டில் உருவான சிப்பாய்க் கலகம்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் பெரிய எழுச்சி...

Read More
நகைச்சுவை

போர்! ஆமாம் போர்!

சூடான எண்ணெய்யில் ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டால் சட்டென்று சமையலறை முழுக்க ஒரு கார நெடி பரவுமே, அதை விடவும் வேகமாக அந்தச் செய்தி பரபரப்பாகப் பரவியது. ‘இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை!’ சில நிமிடங்களில் அந்தச் செய்தியின் பின்னணி இசை போல இன்னொரு செய்தி வந்தது...

Read More
நகைச்சுவை

குட்டிச் சாத்தான் கூட்டாளி

என் சக எழுத்தாளக் கூட்டாளிகள் அனைவரிடமும் அவர்கள் சொன்னபடி கேட்கும் ஒரு ஜின் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஜின் என்பது நாம் சொன்னபடி கேட்டு, நம்மை மேன்மை அடையச் செய்யும் ஒரு நல்ல குட்டிச்சாத்தான் என்று பேசிக்கொண்டார்கள். அது ஒரு வதந்தி என்று புரியாமல் அதில் மாட்டிக் கொண்டவர்களுள் நானும் ஒருத்தி...

Read More
நகைச்சுவை

பொங்காமல் விடமாட்டேன்!

சம்பவங்கள் சிறிது தாமதமாகத்தான் சரித்திரத்தில் ஏறும். இது இரண்டு வாரத் தாமத சரித்திரம். சூரியன் உதயமாவதற்கு முன் பொங்கல் பானையில் பால் பொங்க வேண்டும் என்பது எங்கள் வீட்டின் மாற்ற முடியாத சட்டம். சட்டமா? இல்லை இல்லை. எங்கள் வீட்டுச் சாசனம். ஆனால் இந்த வருடம் அந்த சாசனத்தை மீற வேண்டிய நிலை ஏற்பட்டது...

Read More
நகைச்சுவை

சாப்பாட்டிலிடிக்ஸ்

எனக்குச் சாப்பிடப் பிடிக்கும், அதனால் சமைக்கவும் பிடிக்கும். பாரம்பரிய உணவு வகைகளிலிருந்து இன்ஸ்டாகிராம் ட்ரெண்டில் இருக்கும் உணவுகள் வரை எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்துப் பார்ப்பேன். ஆனால் நான் சுவையாகச் சமைப்பது நான் சாப்பிடுவதற்காக மட்டுமே. இதை உறவினர்களும் புரிந்துகொள்வதில்லை...

Read More
நகைச்சுவை

மிஷன் ஜீரோ

மற்ற தொழில் செய்பவர்களுக்கெல்லாம் எங்கள் தொழில் எளிமையானது என்ற கருத்து இருக்கிறது. உள்ளே போக வேண்டும், தேவையான பணத்தை எடுத்துவிட்டு வெளியேறி விட வேண்டும், அவ்வளவுதான் என்ற எண்ணமே பலர் மனதில் இருக்கிறது. ஆனால் உண்மையில் எங்கள் பணி அவ்வளவு சுலபமானதல்ல, மிகவும் சிக்கலானது. பல மணிநேரத் திட்டமிடல்...

Read More
நகைச்சுவை

கர்நாடிக் கால்குலஸும் பிகாசோ பிசிக்ஸும்

மாணவர்களுக்குப் பாடம் எளிமையாகப் புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்னும் கல்வித்துறையின் இன்றைய கொள்கை சிறப்பானதுதான். ஆனால் அதற்காக ஆசிரியர்களைத் திண்டாடவிடக் கூடாதல்லவா? இந்தக் காலத்தில் மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, ஆசிரியர்கள் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்...

Read More
நகைச்சுவை

ஒரு பிரபஞ்சப் பெரும்பிழை

இப்போதெல்லாம் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் பல  அதிக நேரம் நினைவில்  நிற்பதே இல்லை. ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும் கொத்தமல்லி இலைகளைப் போல மிக வேகமாக என் மனதிலிருந்து மறைந்து போய்விடுகின்றன. நடிகர்கள் வீட்டில் நடக்கும் சண்டைகள், தேர்தல் பிரசார வாக்குறுதிகள், ஜிக்-சாக்கில் ஏறியிறங்கிக்...

Read More
நகைச்சுவை

நளபாக ராணியும் நவரசத் தொக்கும்

சிலரது படைப்பூக்கம் எப்போது, எப்படி, என்ன விதமாகப் பொங்கும் என்று சொல்லவே முடியாது. இந்த, பால் பொங்குவது – இட்லி மாவு பொங்குவது போலப் பொங்கினால் சமாளித்துவிட முடியும். வேதியல் ஆய்வகத்தில் ப்யூரெட்டிலும் பிப்பெட்டிலும் தவறாக காக்டெய்ல் செய்த அமிலங்கள் பொங்குவது போல காடா நெடியுடன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!