Home » சக்கரம் – 81
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 81

81 சும்மா

ஏன் நீ இந்தியனில்லையா என்று இவன் திருப்பிக் கேட்டான்.

நான் கஷ்மீரி என்றவன், ‘நீ கஷ்மீரி போலப் பனியில் நடக்கிறாய் என்றான். அப்போதுதான் அவன் கையில் பலகை இருப்பதைக் கவனித்தான். அதை ஸ்லெட்ஜ் என்றுதானே ஆங்கிலத்தில் சொல்வார்கள். கேட்டுத் தப்பாகிவிட்டால் என்று தயக்கமாக இருந்தது. ஆமா இவன் என்ன மெட்ராஸுக்கு வந்து, ‘இதைப்போய் ஸ்லெட்ஜ் என்று சொல்கிறான் எனப் பரிகாசம் பண்ணப்போகிறானா என்ன. இவனையும் நம்மையும் விட்டால் இங்கே எவனிருக்கிறான் என்று எண்ணிக்கொண்டிருக்கையில்,

நீ போட்டிருக்கிற ஷூ தப்பு. இது பனிக்கானதில்லை என்றான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!