Home » சக்கரம் – 78
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 78

78 ஏமாற்றம்

கண்ணுக்குத் தெரியாமல் சாலையை ஈரமாக்கிக்கொண்டிருந்த சன்னமான தூறலில் வண்டிகள் கிளம்பத் தயாராக உறுமிக்கொண்டு நின்றிருப்பது தங்கவைக்கப்பட்டிருந்த ஓட்டல் அறை ஜன்னலில் தெரிந்தது.

ஐயோ பஸ்ஸா. பஸ் என்றாலே டீசல் ஆயிற்றே. டீசல் வாடையே நமக்கு ஆகாதே. வாந்தி வருமே. ஜம்முவிலிருந்து கட்ரா வந்ததே பெரும்பாடாய் இருந்ததே. அதுவாவது 40 கிலோமீட்டர். ஸ்ரீநகர் 300 ஆயிற்றே. எல்லோர் எதிரிலும் வாந்தியெடுப்பது எவ்வளவு பெரிய அவமானம். யாரோடும் ஒட்டுவதில்லை, இந்தி பேசுவதில்லை என்பதால் எல்லோருக்கும் நம்மீது இளக்காரம். இவர்கள் மத்தியில் வாந்தி எடுத்துவைக்கிற கேவலம் வேறு வேண்டுமா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!