Home » ஜென் ஸீ வாக்கு யாருக்கு?
தமிழ்நாடு

ஜென் ஸீ வாக்கு யாருக்கு?

ஒரு தேர்தல் பரப்புரை வாகனம் ஊர்ந்து சென்றது. போக்குவரத்துச் சத்தங்களையும் மீறி பரப்புரைப் பாடலைக் கேட்க முடிந்தது.

பள்ளிச் சீருடை அணிந்த சிறுமிகளில் ஒருத்தி ‘தீய சக்தி கோயிங் டீ’ என்றாள். அவர்கள் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருக்கலாம். மெட்ரோவில் ஒரு எட்டு வயதுச் சிறுவன் தன் தாத்தாவிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

‘தாத்தா… நீ விசிலுக்குதான் ஓட்டு போடணும். ஓக்கே சொல்லு. இப்பவே ஓக்கே சொல்லு. இல்லன்னா நான் கராத்தே கிளாஸ் போக மாட்டேன்.’

தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு கோடி. அதில் இருபத்தொரு சதவீதம் பேர் இருபத்தொன்பது வயதுக்கு உட்பட்ட இளைய வாக்காளர்கள். இவர்களது வாக்குகள் தேர்தல் வெற்றியை முடிவு செய்யும் காரணியாக அமையலாம். இதனால் அவர்களைக் கவர்வதற்காகவும், தங்கள் அடையாளத்தை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்காகவும் தேர்தல் வியூக நிறுவனங்கள் தொடங்கி அல்காரிதத்தைக் குழப்பும் ஐடி விங் வரை ஒவ்வொரு கட்சியும் ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!