புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டப்போவதாகச் சென்ற மாதம் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு. பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடம் அதற்காகத் தேர்வு செய்யப்பட்டது. எனினும் அங்கிருக்கும் மீனவ மக்கள், எதிர்க்கட்சிகள் எனப் பலரிடமும் இருந்து தொடர்ச்சியான எதிர்ப்புகள் வந்த நிலையில்...
Tag - தவெக
சென்னை பரந்தூரில் கட்டப்படவிருந்த இரண்டாவது விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய விமான நிலையம் கட்ட வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் சென்னை மாநகரின் வர்த்தக மற்றும் விமானப் பயணிகளின் தேவையைக் கருத்தில்...
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பித்த இந்த அறிக்கையில் அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும்...
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை ஒரு நடிகையோடு தொடர்புபடுத்தி அவதூறாகப் பேசிய வழக்கில் திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று தஞ்சாவூரில் காவிரிப் பிரச்சனை தொடர்பாகத் தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில்...
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது திமுக. கட்சி ஆரம்பித்து சில வருடங்களே ஆன தவெக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் அவர்களிடம் இல்லை. திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தோழமைக் கட்சிகள், தவெகவின் தோழமைக் கட்சிகளாக உருவெடுத்தன. அதன்...
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்த திமுக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவால் இப்போது சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. எழுபத்தேழு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திமுகவுக்குத் தேர்தல் தோல்விகள் புதிதல்ல. ஆனால் அத்தேர்தலில் திமுகவுடன் கொள்கைக் கூட்டணி...
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கடந்த மே 10ஆம் தேதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். இரண்டு மாதங்களில் 500...
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் ஆகின்றன. அறுபது வருடங்களாக இரண்டு திராவிடக் கட்சிகளை மட்டுமே மாறி மாறித் தேர்ந்தெடுத்து வந்த தமிழக மக்கள், இந்த முறை அரசியலுக்குப் புதிய முகமான விஜய்யை நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தன்னையும் தனது...
தமிழக அரசியல் களம் புதிய சூழலுக்கு மாறியிருக்கிறது. தவெகவின் தேர்தல் வெற்றியால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதோடு அரசியல் மாற்றங்களும் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருந்தார். அதிமுகவை...
இந்தியாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. தமிழகத்தில் மாற்றத்தை எதிர்நோக்கி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்துக்கு மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்...













