Home » உயிரோட்டம்
மெட்ரோ கதைகள்

உயிரோட்டம்

மெட்ரோ பயணம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சொகுசு. கட்டணம் சற்று கூடுதல் என்றாலும் விமான நிலையத்தில் இருப்பது போன்ற சொகுசை அங்கு அனுபவிக்கலாம். பெட்டிக்குள்ளும் நிலையத்திலும் தண்ணென்ற குளிர்ச்சி. ஏறி இறங்குவதற்குத் தோதாக எஸ்கலேட்டர், விசாலமான மின்தூக்கிகள். பளபளப்பான டைல்ஸ் தரை. பாதுகாப்புப் பரிசோதனைகள். தானியங்கிக் கதவுகள்.

இது போன்ற சொகுசு வசதிகளைத் தாண்டி, இன்றியமையாத சில அடிப்படை வசதிகளும் மெட்ரோவுக்குள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்குப் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதென்பது கொடுங்கனவு. சக்கர நாற்காலி ஏறுவதற்குத் தோதான மேடையோ, பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான வழிகாட்டுதல்களோ எல்லா இடங்களிலும் இருக்காது. இந்த நிலையை வெற்றிகரமாக மாற்றிய முதல் பொதுப் போக்குவரத்து மெட்ரோ.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!