பாரீஸ் ஸ்டோர். இது எங்கள் ஊரில் இருக்கும் ஒரு கடை. துணிக் கடை. எங்கள் ஊர் என்றால் பரமக்குடி. இப்படித்தான் ‘பாரீஸ்’ என்ற சொல் எனக்கு அறிமுகமானது. அது ஒரு பள்ளிவாசலுக்கு அருகே இருந்த கடை. பாரீஸ் என்று ஏன் பெயர் வைத்தார்கள் எனத் தெரியவில்லை. பெரிய நீள் செவ்வகக் கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும்...
Tag - பாரீஸ்
செப்டம்பர் 18ஆம் தேதி Tapioca Times என்கிற பகடி மின்னஞ்சல் தளத்தில் ஃபிரெஞ்சு தேசத்தின் ஈஃபில் டவர் 2026இல் இடிக்கப்படப்போகிறது என்ற தகவல் வெளியாகியது. இது எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவிவருகிறது. ஈஃபில் டவருக்கு இளைஞர்கள் யாரும் போவதில்லை, பராமரிப்பின்றி அணில்களும்...
ஒரே நேர்க்கோட்டில் ஐந்து கோள்கள் வரிசைகட்டும் என்கிற நாசாவின் அறிவிப்பு கூட அவ்வப்போது வரும். ஆனால் எங்கள் வீட்டில் மூவரின் விடுமுறை நாள்களும் ஒன்றாக அமைவது அரிதினும் அரிது. அப்படி அரிதாகக் கிடைத்த விடுமுறையை இந்த வருடம் பாரீஸில் கொண்டாடினோம். திகட்டத் திகட்ட பிரெஞ்சுப் புரட்சியையும்...
செருப்பும்கூட செல்வத்தின் அடையாளம். செருப்பு விற்றே நூறு பில்லியன் டாலர் சம்பாதித்து உலகப் பணக்காரராகி விட்டார். அவர்தான் 61 வயது கிறிஸ்டியன் லொபோட்டின். 40 வருடங்களுக்கும் மேலாகச் செருப்பு தொழிலின் ராஜா. எப்படிச் செருப்பில் இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று கேள்வி எழலாம். அதற்கு அவரின்...














