2. வெள்ளைப் பொய்கள் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டானா என்ற கேள்விக்கு நமக்குப் பதில் தெரியாது. ஆனால், வெள்ளைப் பொய்கள் பொய்யில் சேராதவை என்று துணிந்து கூறலாம். அது என்ன வெள்ளைப் பொய்? தருமனாகவே இருந்தாலும் ஒரு பொய் அவனது மிதக்கும் தேரை இழுத்து மண்ணில் தள்ளும். உண்மையைச் சொன்ன மரவெட்டிக்குத்...
Tag - உடல்மொழி
மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய கணம் முதலே பொய்களும் பிறந்துவிட்டன. தொடர்பு மொழி என்ற ஒன்று தோன்றும் முன்னரே உடல்மொழியால் பொய் சொல்லத் தொடங்கிவிட்டது மனித இனம். அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. நாம் வாழ்ந்த, வாழுகின்ற சூழல், உண்மை பேசும் மனிதர்களுக்குச் சாதகமாக எப்போதுமே இருந்ததில்லை...
14. தன்னம்பிக்கை ஆப்பிரிக்கக் காடுகளில் எருமைகளின் முக்கியமான எதிரி சிங்கங்கள் என்று சொல்லப்படுகிறது. சிங்கங்களைப் பொறுத்தவரை எருமைகள் உணவு. எருமைக் கூட்டத்தைத் தாக்கும்போது பலவீனமான எருமையையோ அல்லது முதிர்ச்சி அடையாத இளம் எருமையையோதான் சிங்கங்கள் குறிவைப்பதுண்டு. ஒரு முழுமையாக வளர்ச்சி அடைந்த...













