அவரது பெயர் கைஸ் சையத். டியூனிசியாவின் பல்கலைக்கழகங்கள் ஆணையத்தின் இயக்குநர். பல கல்லூரிகளுக்கு விசிட்டிங் பேராசிரியர். 2014-ம் ஆண்டு டியூனிசியா அரசியலமைப்பை எழுதிய சட்டக் குழுவின் முக்கியமான கை. அரபு லீக்கின் மனித உரிமைகள் பிரிவில் முன்னாள் தலைமையதிகாரிகளில் ஒருவர். எல்லாவற்றுக்கும் மேலாக 1995ம்...
Tag - ஜனநாயகம்
ஒரு பக்கம் தமிழகத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்து முடிந்த வேளையில் அமெரிக்காவும் மார்ட்டின் லூதர் கிங்கின் நாளைக் கொண்டாடி மகிழ்ந்தது. சமத்துவ நாட்கள் கொண்டாடவோ அல்லது சமத்துவ நீதியைப் பறைசாற்றவோ நம் அரசியல்வாதிகளுக்கு ஒரு தினம் தேவையில்லை. மேடை கிடைக்கும் போதெல்லாம் முழங்கத் தயாராகவே...
2022ம் ஆண்டு என்பது ஆசியாவின் இரு பழம் பெரும் தலைவர்களின் மிக நீண்ட நாள் அரசியல் கனவுகள் நனவான ஆண்டு. ஒருவர் ரணில் விக்ரமசிங்க. மற்றவர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீம். ரணிலுக்கு அதிகாரத்தின் உச்சத்தை அடைய இருபத்தெட்டு ஆண்டுகளும், அன்வருக்கு இருபத்து நான்கு ஆண்டுகளும் எடுத்தன. இரண்டுமே வேறு வேறு...
ஒவ்வோர் இந்தியனும் நமது பிரதமரை நினைந்து நினைந்து நெஞ்சில் கழிபேருவகை கொள்ளலாம். ஆம்; உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் கிடைக்காத ஓர் அபூர்வ பிரதமர்தான் நமக்குக் கிடைத்திருக்கிறார். என்றாலும் நமது பிரதமரின் அருமை பெருமைகளையெல்லாம் முழுவதுமாக எடுத்துச் சொல்ல வேண்டிய நமது தேசபக்தர்கள், தங்களுடைய...














