Home » ஆளுமை » Page 5

Tag - ஆளுமை

ஆளுமை

‘மனநோயாளி போல இருந்தேன்!’ – புக்கர் வென்ற பானு முஷ்டாக்

வழக்கறிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் பத்திரிகையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் பானு. இவர் சார்ந்துள்ள இயக்கங்களுக்கு எதிரான கருத்தியல்கள் உள்ளவர்கள்மூலம் பல இடைஞ்சல்களைச் சந்தித்துள்ளார்.

Read More
ஆளுமை

மொழியைக் கொண்டு வழியை அறிவோம்

இந்த ஆண்டு கால்டுவெல்லின் 211வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இவரது பெயர் தெரியும். பின்னணி தெரியுமா? தெரிந்துகொள்வோம். பொன்னிற அலைகளாக கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. காலையில் கண்விழிக்கும் போதே இடையன்குடியின் சுட்டெரிக்கும் வெங்காற்றும் செம்மணல்...

Read More
ஆளுமை

டிரான்ஸ்பர் ராஜா

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் பணி மாறுதலுக்கும் தேசிய அளவில் அறியப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சிப் பணியில் ஐம்பத்து ஏழு முறைப் பணி இடமாற்றம் செய்யப்பட்டவர். கடந்த மாதம் ஓய்வு பெற்றார். தோராயமாக ஏழு மாதங்களுக்கு ஒரு பணியிட மாறுதல் பெற்றிருக்கிறார். தன்னுடைய...

Read More
ஆளுமை

விண் அளந்தவர்

சந்திரனில் தரையிறங்கிய முதல் இந்திய செயற்கைக்கோள் சந்திரயான்-1. இந்தப் பயணத்திற்குப் பின்னணியில் செயல்பட்ட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே. கஸ்தூரிரங்கன் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது எண்பத்து நான்கு. இந்திய விண்வெளித் துறைக்கு மட்டுமல்லாமல் வானியற்பியல், கல்வித்துறை வளர்ச்சிக்கும்...

Read More
ஆளுமை

போப், ஆண்டவர் மடியில்

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் (88), இத்தாலியின் வாட்டிகன் நகரத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி காலமானார். இரட்டை நிமோனியாவால் பல வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் முகப்பில் தோன்றினார். உயிர்ப்பு ஞாயிறு...

Read More
ஆளுமை

தொண்டில் வாழ்ந்தவர்

பெருந்தலைவர் காமராஜ் வழி நடந்த தமிழகத்தின் கடைசி காங்கிரஸ் தொண்டர் அனந்த கிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட குமரி அனந்தன் தனது 93வது வயதில் சென்னையில் காலமானார். மதுரையில் கீழமாசி வீதியும் தெற்குமாசி வீதியும் சந்திக்கிற இடம் ஒன்றுண்டு. அரசியல் பொதுக்கூட்டங்களுக்குப் பெயர்போன இடம். அன்றைக்குப்...

Read More
ஆளுமை

நாகூர் ஹனிபா: இன்னுமொரு நூற்றாண்டிரும்!

நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. நாமமிட்ட நெற்றியும், முகம் நிறைந்த புன்னகையுமாக விட்டல்தாஸ் மகராஜ் தன் பஜனைப் பாடல்களுக்கிடையே இறைவனிடம் கையேந்துங்கள் எனப் பாடும்போது ஒலிப்பது நாகூர் ஹனிபாவின் மத, அரசியல் அடையாளங்களைக் கடந்த இசையாளுமையே. தலைமுறைகள் தாண்டி...

Read More
ஆளுமை

எலான்களின் உலகம் : 15 மைனஸ் 3

எலான் மஸ்க் அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர். அவருடைய ஆசை உலகை நவீனத் தொழில் நுட்பங்களால் செதுக்கி எவ்வளவு துரிதப்படுத்தப் படுத்தமுடியுமோ அவ்வளவு துரிதப்படுத்த வேண்டும். பிழையே இல்லாத இயந்திரங்களால் உலகை இயக்க வேண்டும். நவீன உலகச் சிற்பியாக வேண்டும். ஆனால் அந்த நவீன உலகில் மனிதர்கள் இருக்க...

Read More
ஆளுமை

செரியன் என்னும் இதயக்கனி

இந்தியாவின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் கடந்த சனிக்கிழமை, ஜனவரி 25ஆம் தேதியன்று காலமானார். அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக மருத்துவத் துறையில் பல சாதனைகள் செய்து, பல உயிர்களைக் காப்பாற்றியவர். தான் ஒரு கருவி மட்டுமே எனத் தன் வாழ்வைக் குறிப்பிட்டவர். “திருப்தி ஆயி” என்கிற தன்...

Read More
ஆளுமை

கலப்படமில்லாக் கலைஞன்

பின்னணிப்பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளுக்கு இசையை வழங்கிய அவரது குரல் காற்றோடு கலந்தது. ஜெயச்சந்திரன் அடிப்படையில் ஒரு தாளவாத்தியக்காரர். மிருதங்கக் கலைஞர். இளவயதிலேயே மேடையேறி, தன் தனித்திறனை வெளிப்படுத்தி கேரள அரசின் பரிசு பெற்றவர். சுவாரசியமான...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!