Home » இம்ரான் கான்

Tag - இம்ரான் கான்

உலகம்

வசதியாக வாழ 8,484 ரூபாய் போதும்?

மோசமான நிதிப் பிரச்சனைகளில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறது பாகிஸ்தான். மக்களின் பொருளாதார நிலை குறித்த அதிகாரப்பூர்வக் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார் அந்நாட்டின் திட்ட அமைச்சர் அஹ்சன் இக்பால். அதன்படி, நாட்டின் மக்கள் தொகையில் இருபத்தொன்பது சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட ஏழு...

Read More
உலகம்

ஆட்டநாயகன் To அரசியல் கைதி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீதப் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராவல்பிண்டி சிறையில் உள்ள அவரது உடல்நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரத்த உறைவு காரணமாக (CRVO – Central Retinal Vein Occlusion)...

Read More
உலகம்

பொம்மைகளின் அரசியல்

பாகிஸ்தானின் அரசியலில் இருந்து பிரிக்க முடியாதவை இரண்டு. ராணுவம், சர்வாதிகாரம். அந்நாட்டில் அரசியல்வாதிகள் என்றால் பொம்மைகள் என்ற மறைமுக அர்த்தமும் உண்டு. என்ன ஒன்று, மக்களுக்கு அது நேரடியாகவே தெரியும். என்றாலும், பெயரளவில் பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடு. அரசியலமைப்புச் சட்டப்படி அது ஒரு பிரதமரால்...

Read More
உலகம்

இம்ரான் கானுக்கொரு யார்க்கர்

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்குப் போதாத காலம் எப்போதோ ஆரம்பமாகிவிட்டது. இப்போது நடப்பது, போதவே போதாத காலம். கட்டக்கடைசியாக அவர் செய்துகொண்ட மூன்றாவது திருமணம் இப்போது அவர் கழுத்தைப் பிடிக்கிறது. இஸ்லாமிய விதிமுறைகளை மீறி நடந்த திருமணம் என்பது குற்றச்சாட்டு. அதுசரி. ஒழித்துக்கட்டிவிடுவது என்று முடிவு...

Read More
உலகம்

திரும்பிப் பார் : உலகம்-2023

ஆட்சிக் கவிழ்ப்புக்கள், பொருளாதார நெருக்கடிகள், சர்வாதிகாரிகளின் அதிகார வெறிகள், ஜனநாயகம் என்ற பெயரில் வழக்கமான பித்தலாட்டங்கள், ஊழல்வாதிகளின் மீள்பிரவேச எத்தனங்கள், வழக்கமான மக்கள் ஏமாற்றங்கள் என்று 2023-ம் ஆண்டும் ஒரு சாதா தோசைதான். இருந்தாலும் சில சம்பவங்கள் கொஞ்சம் புருவம் உயர்த்த வைக்கின்றன...

Read More
உலகம்

இம்ரானுக்கே ‘இன்’ ஸ்விங்கர்

இந்த வாரம் சனிக்கிழமை, ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பாகிஸ்தானிய அரசியலில் ஒரு புதிய திருப்பம். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தேசிய நாயகனாகக் கருதப்பட்ட ஒருவர் இந்த வாரம் நீதி மன்றத்தினால் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுக் காவலர்களால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் யார்? பாகிஸ்தான் கிரிக்கெட்...

Read More
உலகம்

இம்ரான் கானின் ‘அல் காயிதா’வும் இருப்பியல் நெருக்கடிகளும்

பதவியை விட்டு வெளியே போகும் ஒரு பிரதமர் அல்லது அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது உலக ஒழுக்கம். இங்கே அங்கே என்ற பாகுபாடின்றி எங்கும் நடப்பது; எப்போதும் உள்ளது. பாகிஸ்தான் ஒரு தனித்துவம் மிக்க தேசம் என்பதால் சும்மா குற்றம் சாட்டிக்கொண்டிராமல், முதற்கண் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள். அதன்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!