Home » இயக்குநர்

Tag - இயக்குநர்

வெள்ளித்திரை

அஞ்சலி: சிங்கீதம் சீனிவாசராவ்

படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. படத்தின் இயக்குநரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. இரண்டு மாதங்கள் தொடர் படப்பிடிப்பு. அதனால் உடல்நலம் சரியில்லாமல் போனது. அசரவில்லை அவர். வீட்டில் அதன் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது வழியாக அவர் படப்பிடிப்பைப் பார்வையிட்டார். தன்...

Read More
வெள்ளித்திரை

அஞ்சலி: பாரதிராஜா

சென்னை பனகல் பார்க்கில் உள்ள ஒரு டீக்கடை. கருப்பாக, சுருட்டை முடியுடன், கசங்கிய சட்டையுடன் அந்த இளைஞன் வருகிறான். பசியால் முகம் வாடி இருக்கிறது. சிகரெட்டும் டீயும்தான் காலை உணவு. பல நாட்களில் அதுவே மூன்று வேளை உணவாகவும் இருந்தது. அவனுடைய நண்பனும் வந்து சேர்கிறான். இருவரும் புகை பிடிக்கத்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 23

23. திறக்கட்டும் கதவுகள் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8.8 கிமீ. அதற்கும் மேல் பயணிக்க இடமில்லை. சூப்பர் ஸ்டாரின் வாக்குப்படி “சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்றால் மனிதன் சென்ற அதிகபட்சத் தொலைவு மூன்று லட்சத்து எண்பத்து நாலாயிரத்து நாநூறு கிலோமீட்டர். இது பூமியிலிருந்து நிலவுக்கான...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 20

20 பொறுப்புகள் அது, காலணிகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. ‘பேக்கிங்’ பகுதி வழியாக மேலதிகாரி ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவர் கண்ணில் ஒரு விஷயம் தென்பட்டது. பெட்டிகளில் இடது கால் ஷூக்கள் மட்டும் வைக்கப்பட்டு, பெட்டிகள் சீல் செய்யப்பட்டு, வண்டிகளில் ஏற்றத் தயாராக அடுக்கப்பட்டிருந்தன...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 14

14. தோல் பாவைகள் தோல்பாவைக்கூத்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எல்லோருக்கும் தெரியும்படியாகச் சொல்வதென்றால்… ‘தசாவதாரம்’ படத்தின் ‘முகுந்தா முகுந்தா’ பாடலில் அசின் சிறிது நேரம் தோல்பாவைக்கூத்து நடத்தி இருப்பார். துணியால் மூடப்பட்ட அறை போன்ற அமைப்புக்குள் ஒரு பக்கம் மட்டும் வெள்ளைத் துணி...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 11

11. பத்து வீடு, பதினைந்து கல்யாணம் “வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்” கேள்விப்பட்டிருப்போம். இடம் வாங்கி, ஆள் பிடித்து, அஸ்திவாரம் போட்டு செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் வாங்குவதில் ஆரம்பித்து வீட்டைக் கட்டி முடித்து புதுமனை புகுவிழா நடத்தி, குடியேறுவதகுள் நாக்குத்தள்ளி விடும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!