சில நேரங்களில் உலக அரசியலை மாற்றும் செய்தி போர் விமானத்தின் கர்ஜனையிலோ, அணு ஆயுத அறிவிப்பிலோ வராது. ஒரு குழந்தை அணிந்திருக்கும் மேலங்கியின் நிறத்திலோ, காலணியின் வடிவிலோ கூட அது மறைந்து கிடக்கலாம்.அப்படியெனில் அந்தக் குழந்தை சாதாரணக் குழந்தை அல்ல. உலகின் மிகவும் மர்மமான, ரகசியமான இரும்புத் திரை...
Tag - கிம் ஜாங் உன்
போர் நடப்பதென்னவோ ரஷ்யா – உக்ரைன், மத்தியக் கிழக்குப் பக்கம் தான். என்றாலும் மாதத்திற்கொரு முறையாவது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிடுபவர் வடகொரியா ஓனர் கிம் ஜாங் உன். போர் என்று எதையும் தொடங்கும் திட்டம் இல்லையெனினும், எந்த நொடியிலும் எதுவும் நடக்கலாம் என்கிற காட்சியை உருவாக்கி...














