சும்மா இருக்கிறது எவ்ளோ கஷ்டம்னு தெரியுமா என நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கேள்வி கேட்பார். அது நிஜம்தான் என நினைக்கும் அளவுக்கு அந்தத் திரைப்படத்தில் சம்பவங்கள் இருக்கும். ஜப்பானில் உள்ள ஷோஜி மோரிமோட்டோ என்பவருக்கும் இது பொருந்தும். நாம் வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்துச் சிரித்துவிட்டு...
Tag - சேவை
சும்மாவே இருந்து லட்ச லட்சமாகப் பணம் சம்பாதிக்கிறார் ஒருவர். பெயர் சோஜி மொரிமோட்டோ. ஜப்பானைச் சேர்ந்தவர். 38 வயதான இவர், ஆண்டுக்கு அறுபது லட்சத்துக்குக் குறையாமல் சம்பாதித்து வருகிறார். ஆம். எதுவும் செய்யாமல் இருப்பதற்குத் தான், வாடிக்கையாளர்கள் இவருக்குப் பணம் தருகிறார்கள். சங்கதி இதுதான்...
பிறந்த ஊர் விருதுநகர். அடுத்த வேளை சோற்றுக்கு அந்தந்த நேரம் உழைத்தால் மட்டுமே வழி என்ற நிலையில் வாழ்ந்தது எங்கள் குடும்பம். அங்கிருந்து பிழைப்புத் தேடி தூங்கா நகரான மதுரைக்கு 1951-ஆம் ஆண்டுக் குடி பெயர்ந்தேன். தத்தனேரி என்றாலே சுடுகாடு என்றுதான் மதுரை மக்கள் நினைவுக்கு வரும். நான் வந்து சேர்ந்த...













