சாமித்தோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசித் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 1ஆம் தேதி வரை 11 நாள்கள் இத்திருவிழா நடைபெறுகிறது. ‘தாழக் கிடப்பவர்களைத்...
Tag - திருச்செந்தூர்
தமிழகத்தில், குறிப்பாக, தென் தமிழகத்தில் புகழ்பெற்றது சூரசம்ஹாரத் திருவிழா. திருச்செந்தூரில் நடைபெறும் மகாசஷ்டித் திருவிழாவின் முக்கியமான அம்சம். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இந்த விழா, 28ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது...
கடற்கரையின் அரிப்பு ஐம்பதடி நீளம், ஒன்பதடி ஆழத்துக்கு அதிகரித்தபோது மாநில அரசு கவலைகொண்டது. என்சிசிஆர் எனப்படும் தேசியக் கடலோர ஆராய்ச்சி மையம், ஐஐடி வல்லுநர்கள் அடங்கிய, ஒன்பது பேர்கொண்ட குழுவை அமைத்தது.
“போன வாரம்தான் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இல்ல….? அவர் வந்துட்டுப் போனார். அதுக்கு முந்தி யோகிபாபு, சிவகார்த்திகேயன், பாரதிராஜா, ராதாரவி, தாடி பாலாஜி அப்புறம் அந்த அய்யப்பன் பாட்டு பாடுவார்ல…. வீரமணி ஐயா அவர் வந்துட்டு போனார். இது தவிர முக்கியமான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வந்து போய்ட்டு...













