உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. ஆயினும், சிக்கலான தேர்தல் நடைமுறை இதைச் சாத்தியப்படுத்துவதற்குப் பெரும் சவாலாக உள்ளது. பல கோடி வாக்காளர்களைக் கொண்ட மக்கள்தொகை, பன்முகத்தன்மை வாய்ந்த கலாசார, மொழியியல் வேறுபாடுகள் மற்றும் கடினமான புவியியல் சூழல்களுக்கு இடையே ஒரு பொதுத்தேர்தலை...
Tag - தேர்தல் ஆணையம்
தமிழக மக்கள் அனைவரும் எதிர்நோக்கியிருந்த மாநிலத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. முடிவுகளைத் தெரிந்துகொள்ள இன்னும் சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டிய நிலை. ஆனாலும் அவரவர் தங்களுக்குத் தோதான கணிப்புகளை வெளியிட்டு இணையவெளியில் அடித்துப் புரளுகின்றனர். கொள்கைகள், கோட்பாடுகள், மக்கள் நலன், எந்தக் கட்சி...
நடந்து முடிந்த தாய்லாந்து தேர்தலில் பூம்ஜாய்தாய் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல். கையோடு வாக்கு எண்ணிக்கை. மொத்தம் இருக்கும் ஐந்நூறு இடங்களில் நானூறு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அவர்கள் ஒன்றுகூடிப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். 53 மில்லியன் பதிவு செய்யப்பட்ட...
வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் ஆஜராகி வாதிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா உள்பட ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களுடன் சேர்த்து, பன்னிரண்டு மாநிலங்களில் வாக்காளர் சிறப்புத் தீவிரத்...
பொதுவாக ஆண்டிறுதி என்றால் இயற்கைதான் அட்டூழியம் செய்யும். அதை இந்த முறை தேர்தல் ஆணையம் செய்துவிட்டது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பன்னிரண்டு மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நவம்பர் 4ஆம் தேதியன்று வாக்காளர் சிறப்புத் தீவிரச் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகள்...
தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரச் சரிபார்ப்பு (SIR) முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாத வாக்கில் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக, பிப்ரவரி முதல் வாரத்துக்குள் இந்த SIR பணிகளை முடிப்பதற்குத் தேர்தல் ஆணையம் இலக்கு...
சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு வாக்காளர் பட்டியலை முடக்கியுள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம். 2026 பிப்ரவரி முதல் வாரத்தில் இப்பணிகள் முடிவடைய உள்ளன. வாக்காளர் பட்டியல் தொடர்ந்து...
ஒரு மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து அறுபத்தைந்து லட்சம் பெயர்கள் நீக்கப்படுவது எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல. நீக்கப்பட்டவர்களின் பட்டியல், என்ன காரணங்களின் அடிப்படையில் அவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற விவரம் ஆகியவை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். பட்டியலை...
ஆதார் அட்டையையும் ரேஷன் அட்டையையும் அடையாளச் சான்றாக ஏற்க மறுப்பது பெரும்பாலான வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தியாவில் குறை சொல்லப் பல்லாயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் சிலவற்றில் நம் மக்களின் உயரமே தனி. இந்த ஆண்டு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பொதுத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன, நடக்கவிருக்கின்றன. ஆனால் இந்தியப் பொதுத் தேர்தல் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருப்பதைக் கவனியுங்கள். கடந்த ஏப்ரல்...














