சமூக ஊடகங்கள் இன்றைக்குப் பதின்ம வயதினர் பெரும்பாலானோர் கையில் செல்பேசியோடு இருக்கிறார்கள். அவர்கள் தனியாக வெளியில் போக வர, வீட்டில் தனியாக இருக்கும்போது உணவு வாங்க, தங்களது இருப்பிடத்தைச் சொல்ல என செல்பேசி இன்றியமையாததாகிவிட்டது. இதோடு நில்லாமல், அவர்களுடைய நண்பர்கள் வட்டத்துடன் செல்பேசி...
Tag - தொடரும்
மூட்டையில் மேலும் சில பொய்கள் சென்ற அத்தியாயத்தில் சில வெர்பல் பொய் காட்டும் தடயங்களைப் பார்த்தோம். அதேபோல மேலும் சிலவற்றைக் காண்போம். இவற்றையும் மூட்டைக்குள் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் நெட் ஸ்டார்க் கூறுவது போல ஒரு வரி வரும். ‘ஆனால் என்ற வார்த்தைக்கு முன்னர் சொன்ன...
கர்மக் கனிகள் புதிய வகுப்புக்குச் செல்லும் மாணவனைப் போல யாஷா நின்றிருந்தாள். பைராகி அவளுடைய கோர முகத்தில் ஒரு புன்னகையுடன் வரவேற்றாள். குன்று போலச் சாம்பல் குவித்து வைக்கப்பட்டிருந்த யாகக் குண்டத்தில் வாள்களும் திரிசூலமும் இடுக்கிகளும் குத்தி வைக்கப்பட்டிருந்தன. யாக சாலையின் முன் யாஷா உட்கார...
ஒரு மூட்டைப் பொய்கள் பொய்யர் வெளிப்படுத்தும் சில பொய் காட்டும் வெர்பல் நடத்தைகளைப் பார்ப்போம். இவற்றை மூட்டையாகக் கட்டி மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இவை நம்பகத்தன்மை மிக்க தடயங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த மூட்டையை நிரப்புவோம். ‘அப்பாடா, முடிஞ்சுதுடா சாமி!’ நீங்கள் விவாதம்...
229. டெல்லி பயணம் என்.டி.ஆரையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் கைது செய்து போலிஸ் வேனில் ஏற்றிச் சென்றதையடுத்து, புதிய முதலமைச்சர் நாதெண்ட்ல பாஸ்கர ராவ் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ‘மத்திய அரசுடனான மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டது; ஆந்திராவின் நலன் கருதி, மத்திய அரசுடன் இணக்கமாகச்...
இன்ஸ்டாகிராம் கடைகள் இன்று இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் வரும் குறுங்காணொளிகள் (ரீல்ஸ்) பலவும் விளம்பரங்களாகவே இருக்கின்றன. இவற்றின் மூலம் ஏதாவது ஒரு வித்தியாசமான பொருளை அல்லது சேவையை நமக்கு விற்க முயல்கின்றனர். இந்தப் பதிவுகளில் சில சமயம் நமக்கு வேண்டிய, நாம் தேடிய பொருட்கள் கிடைக்கும். அதே போல...
83 அடையாளம் வீட்டின் மேல் ஒளிவெள்ளம் பாயும்படி கொஞ்சம் முன்னால் டிரைக்கை நிறுத்தினார் ராஜேந்திரன். வண்டிச் சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்த பெரியவர் வெளிச்சத்துக்கு மறைப்பாகக் கையை வைத்துக் கொண்டிருந்தார். இன்ஜின் ஓடிக்கொண்டிருக்க, ‘இந்தப் பெரியவரைத் தான சொன்னீங்க‘ என்று அமரிக்கையாகக்...
இசக்கி நீலியின் முகம் கோரமாக மாறியது. ஆனந்தனைப் பார்த்துக் கோரைப் பற்கள் தெரிய ஆக்ரோஷமாகச் சிரித்தாள். இந்த வாய்ப்புக்காகத்தானே இந்தப் பிறவி முழுவதும் ஒரு விலங்கு போல வனத்தில் காத்திருந்தாள்? ஏன் இப்படி வெறிபிடித்தவள் போல இருக்கிறாள் நீலி? அது இரண்டு பிறவிகளுக்கு நீண்ட கதை. முற்பிறவியில் அவள்...
அன்பின் அரசியலும் அமைதிப் புரட்சியும் (மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்) 1963 ஆகஸ்ட் 28. வாஷிங்டன் டி.சி நகரின் விடியல் பொழுதில், வில்லார்ட் ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியே வெளியே உற்றுநோக்கினார் அந்த முப்பத்து நான்கு வயது இளைஞர். எதிரே இருந்த நேஷனல் மாலின் மரங்கள் பனியால் மூடப்பட்டிருந்தன. அன்றைய தினம்...
கர்மத்தின் வேர்கள் ஆசிரமக் குடிலில் யாரும் இல்லை. யாக குண்டத்தின் அருகே இருந்த திண்ணையில் படுத்திருந்தாள் யாஷா. இல்லை… படுக்க வைக்கப்பட்டிருந்தாள். மெல்லக் கண்கள் திறந்தபோது, பல நாள் போதையில் இருந்த உணர்வில் இருந்தாள் யாஷா. எங்கே இருக்கிறோம், எத்தனை நேரம் போனது என்ற கால தேச உணர்வு அற்று...













