Home » நோபல் பரிசு

Tag - நோபல் பரிசு

விருது

இயற்கையின் உச்சம்; எட்டித் தொட்ட அறிவியல்!

இயற்கையால் மட்டுமே முடியுமென்று மனிதர்கள் நம்பும் விஷயங்கள் இந்த அறிவியல் யுகத்திலும் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் நூறு சதவீதம் தூய்மையான ஒளிசுழற்சி மாற்றியத்தை (Optical Isomer) தருவிக்கும் உயிரியல் வினைகள். இவ்வினைகளால்தான் பூமியில் உயிர் வாழ்க்கை சாத்தியமாகிறது. அதோடு, இவ்வகை வினைகளில் வினையூக்கி...

Read More
விருது

ஒளிமரபியலும் குளத்துப் பாசியும்

கோவில் குளங்களிலோ பொதுவான நீர்ப்பரப்பிலோ பாசி படர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறோம். அப்போது நம் கவனம் எல்லாம் அதில் கால் சறுக்கிவிடாமல் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அது அறிவியலாளர் பீட்டர் ஹேகன்மென்னுக்கு வேறுவிதமாகச் சிந்தனையைத் தூண்டியிருக்கிறது. இந்த ஒற்றை செல் (cell) பாசியில்...

Read More
விருது

பனிக்குள் பிரகாசித்த பேய்த் துகள்

இந்த வருடத்துக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு பெல்ஜிய-அமெரிக்க ஆய்வாளரான ஃபிரான்சிஸ் லூயிஸ் ஹேல்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூட்ரினோ வானியற்பியலின் எல்லைகளை விரிவுபடுத்தியதற்காக இப்பெருமையைப் பெறுகிறார் ஹேல்சன். நாம் வாழும் பூமியைச் சுற்றி விரிந்து பரவிக் கிடக்கிறது பேரண்டப் பெருவெளி...

Read More
விருது

‘நீதிதான் அமைதியின் அடிப்படை’ – நவி பிள்ளை

2026ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப் போட்டியால் உலகின் பல பகுதிகளில் போர்கள் தொடர்கின்றன. எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது; அப்பாவி மக்களின் வாழ்க்கை சிதைகிறது. இந்தச் சூழலில், அமைதி என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறது...

Read More
ஆளுமை

மரபணு மந்திரவாதி

வியட்நாமில் உள்ள டா நாங் (Da Nang) என்ற துறைமுக நகரத்தில் அமெரிக்காவின் போர் வீரர்களுக்கான மருத்துவ முகாம். கடற்படை வீரர்களின் காயங்களுக்கு மருந்து போடும் பணியைச் செய்யும் உதவியாளர் கேட்டதெல்லாம் அழுகுரல்கள். தொடக்கத்தில் இருந்தே இந்தப் போரில் அவனுக்கு விருப்பம் இல்லை. கட்டாயத்தின் பேரில்தான்...

Read More
உலகம்

நோபலுக்கு ‘நோ’

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்குப் பல கனவுகள் உண்டு. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்குவது, பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, மேற்கு அரைக்கோள நாடுகள் அனைத்திலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்துவது, அதை அப்படியே உலகம்...

Read More
உலகம்

இது வெனிசுவேலா வெட்டுக்குத்து

2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பவர் மரியா கொரினோ மச்சாடோ. இவர் வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்தவர். சதி, வெறுப்பைத் தூண்டுதல், பயங்கரவாதம் போன்ற செயல்களுக்காக மரியா கொரினோ மச்சாடோ வெனிசுவேலா அரசின் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். ஆம், மச்சாடோ ஓராண்டுக்கும் மேலாக வெனிசுவேலாவின் ஏதோ...

Read More
உலகம்

ஒரு குட்டித் தீவின் குதூகலம்!

தென்கிழக்கு ஆசியாவின் பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடு கிழக்கு திமோர். அதிகாரப்பூர்வமாக திமோர் லெஸ்டே என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே அமைந்துள்ள திமோர் கடற்பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் உருவான முதல் சுதந்தர நாடு இது. இந்நாட்டின்...

Read More
விருது

அறிவியல் நோபல் பரிசுகள் 2025

இயற்பியல், வேதியியலில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலோகக் கரிமச் சட்டக ஆராய்ச்சிகளில் முக்கியப் பங்காற்றிய மூன்று வேதியியலாளர்களுக்கு விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இயற்பியலிலும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் விருதைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். குவாண்டம் ஊடுருவல் ஆராய்ச்சிக்காக...

Read More
ஆளுமை

‘செல்’ எனும் சொல்

மனித வரலாற்றில் சில கண்டுபிடிப்புகள் மட்டுமே பூமிப்பந்தைப் புரட்டிப்போடும். சக்கரம், பென்சிலின், கணினி, இணையம்… இந்த வரிசையில் அடுத்ததாக வரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் டேவிட் பால்டிமோர். அவரது கண்டுபிடிப்பு இன்றைய மரபணு சிகிச்சை, HIV சிகிச்சை, புற்றுநோய் மருந்துகள் – இவை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!