Home » 24

Tag - 24

24 • தொடர்கள்

24- இருபத்து இரண்டு

அக்னியும் குறிப்பேடும் காடுகளும் (சே குவேரா) பொலிவியாவின் ‘நான்காஹுவாசு’அடர்ந்த காட்டுப்பகுதி. அதிகாலைப் பொழுது. அடர்ந்த மரக்கிளைகளின் ஊடே சூரியனின் முதல் கதிர் வீச்சு படர ஆரம்பித்தது. அதற்கு முன்பே, இரு மரங்களுக்கு இடையே கட்டப்பட்டிருந்த தொங்கு ஊஞ்சலில் இருந்து விழித்தெழுந்தார் சே...

Read More
24 • தொடர்கள்

24 – இருபத்தொன்று

மருத்துவச் சக்கரவர்த்தி (சுஸ்ருதர்) பண்டைய வாரணாசியில், அதாவது இன்றைய காசியில், கங்கை நதிக்கரையில் இருந்த மருத்துவக் கூடாரத்தில் கண் விழித்தார் சுஸ்ருதர். அதிகாலை ஐந்து மணிப் பொழுதில் கங்கையின் குளிர்ந்த நீரோட்டமும் காசியின் கோவில் மணிகளின் ஓசையும் அந்த இடத்தை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தன. தனது...

Read More
24 • தொடர்கள்

24- இருபது

கடலும் கரையும் காவியமும் (எர்னஸ்ட் ஹெமிங்வே) கியூபாவின் ஹவானா நகருக்கு அருகில் உள்ள ‘ஃபின்கா விகியா’ பண்ணை வீட்டில், அதிகாலை ஐந்தரை மணிக்கு அந்த ஐம்பத்திரண்டு வயது மனிதர் விழித்தெழுந்தார். வைகறைப் பனிமூட்டம் நிறைந்த காற்று ஜன்னல் வழியே வீசியது. தன் வளர்ப்புப் பூனைகள் சூழத் தனது...

Read More
24 • தொடர்கள்

24- பத்தொன்பது

அன்பின் அரசியலும் அமைதிப் புரட்சியும் (மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்) 1963 ஆகஸ்ட் 28. வாஷிங்டன் டி.சி நகரின் விடியல் பொழுதில், வில்லார்ட் ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியே வெளியே உற்றுநோக்கினார் அந்த முப்பத்து நான்கு வயது இளைஞர். எதிரே இருந்த நேஷனல் மாலின் மரங்கள் பனியால் மூடப்பட்டிருந்தன. அன்றைய தினம்...

Read More
24 • தொடர்கள்

24 – பதினெட்டு

மூங்கில் திரையும் முதற்காவியமும் (முராசாகி ஷிகிபு) பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. அன்றைய நாளின் விடியலுக்கு முன்பே, பனி மூடிய கியோட்டோ அரண்மனையின் மரச் சன்னல்கள் வழியே குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.அவ்வேளையில் அந்தப் பெண் விழித்தெழுந்தார். கணவரை இழந்த தனிமையும், அரசவை வாழ்வின்...

Read More
24 • தொடர்கள்

24 – பதினேழு

வெண்கவசமும் ஆர்லியன்ஸ் விடியலும் (ஜோன் ஆஃப் ஆர்க்) பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கம். ஃபிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நீண்டுகொண்டிருந்த ‘நூறாண்டுப் போர்’ (Hundred Years’ War) ஃபிரான்ஸை அழிவின் விளிம்புக்குத் தள்ளியிருந்த காலம். ஃபிரெஞ்சு அரச மரபு தன் போக்கை இழந்து நின்றது...

Read More
24 • தொடர்கள்

24 – பதினாறு

இருட்டறையின் ஒளியும் அறிவியலின் விடியலும் (இப்னு அல்-ஹைதம்) பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. இஸ்லாமியப் பொற்காலத்தின் அறிவியல் அறிவு மையங்களாக பாக்தாத்தும் கெய்ரோவும் மிளிர்ந்த காலம். அரிஸ்டாட்டில், யூக்ளிட் சொன்னவை எல்லாம் உண்மை என உலகம் கண்மூடித்தனமாக நம்பியிருந்த நேரம். பஸ்ராவில் பிறந்து...

Read More
24 • தொடர்கள்

24- பதினைந்து

செப்புப் பெட்டியும் பேரரசின் விடியலும் (பேரரசி வூ செத்தியான்) கிபி ஏழாம் நூற்றாண்டு. ஆசியக் கண்டத்தின் மாபெரும் வல்லரசாக விளங்கிய சீனாவின் ‘தாங் வம்சம்’ தன் உச்சகட்ட அதிகாரத்தில் இருந்த காலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீண்ட சீன வரலாற்றில், பெண்கள் அந்தப்புரத்தின் திரைக்குப் பின்னால்...

Read More
24 • தொடர்கள்

24- பதினான்கு

அரிஸ்டாட்டில் கற்றுத் தந்த கோட்பாடு (மாவீரன் அலெக்சாண்டர்) கிமு நான்காம் நூற்றாண்டு. ஐரோப்பாவின் மாசிடோனியாவிலிருந்து புறப்பட்ட ஒரு பேரியக்கம், அன்றைய உலகப் பேரரசான பெர்சியாவை வீழ்த்தியது. எகிப்து முதல் இந்தியாவின் சிந்து நதிக்கரை வரை தன் பேரரசின் எல்லையை விரித்துக் கொண்டே சென்றது. உலக வரலாற்றில்...

Read More
24 • தொடர்கள்

24 – பதிமூன்று

பேரன்பின் பெருவெளியில் ஒரு சுழல் (மௌலானா ஜலாலுத்தீன் ரூமி) கிபி பதின்மூன்றாம் நூற்றாண்டு. உலக வரலாற்றின் மாபெரும் போர்களும், மங்கோலியப் பேரரசின் கொடூரமான படையெடுப்புகளும் மத்திய ஆசிய நிலப்பரப்பைச் சிதைத்துக் கொண்டிருந்த காலம். மனித உயிர்களுக்கும் ஆன்மிக மாண்புகளுக்கும் எந்தவொரு பாதுகாப்பும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!