Home » 24 – பதினேழு
24 தொடர்கள்

24 – பதினேழு

24

வெண்கவசமும் ஆர்லியன்ஸ் விடியலும்

(ஜோன் ஆஃப் ஆர்க்)

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கம். ஃபிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நீண்டுகொண்டிருந்த ‘நூறாண்டுப் போர்’ (Hundred Years’ War) ஃபிரான்ஸை அழிவின் விளிம்புக்குத் தள்ளியிருந்த காலம். ஃபிரெஞ்சு அரச மரபு தன் போக்கை இழந்து நின்றது. ஆங்கிலேயப் படைகள் ஃபிரான்ஸின் இதயப் பகுதியான ஆர்லியன்ஸ் நகரத்தை முற்றுகையிட்டு முடக்கியிருந்தன.

அந்த இக்கட்டான சூழலில், ‘ஃபிரான்ஸை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்பாய்’ என்ற இறையழைப்பைப் பெற்றதாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார் அந்தச் சிறுமி. அவருக்கு அப்போது பதினேழு வயது இருக்கும். ஃபிரெஞ்சுப் படைக்குத் தலைமை தாங்கிப் போர்க்களம் புகுந்த அந்தச் சிறுமிதான் வீராங்கனை ஜோன் ஆஃப் ஆர்க்.

ஃபிரெஞ்சு தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அவரது 1431ஆம் ஆண்டின் விசாரணை ஏடுகள் (Trial of Condemnation Records) மற்றும் வரலாற்று ஆவணப் பதிவுகளின்படி, கி.பி 1429 மே ஏழாம் தேதி ஆர்லியன்ஸ் போர்க்களத்தில் அவர் கழித்த அந்த அசாத்தியமான இருபத்துநான்கு மணிநேரம் இப்படியாக அமைந்திருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!