உரி • நாள்தோறும் உரி – 40 1 day agoAdd Commentபா. ராகவன் உயிர் பிரியும் தறுவாயில் எனக்காகக் கவலை கொள்ள ஓர் உயிர் இருந்தது என்கிற நிறைவு என் வாழ்நாளுக்குப் போதுமானது. Read More
உரி • நாள்தோறும் உரி – 39 2 days agoAdd Commentபா. ராகவன் மனிதப் பிறவியின் முழுமையை அவனது பறதியில் கண்டேன். வாழ்வில் அதனினும் பேரழகு வேறென்ன இருந்துவிட முடியும் என்று தோன்றியது. Read More
உரி • நாள்தோறும் உரி – 38 3 days agoAdd Commentபா. ராகவன் மூடர்கள் மூடர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். மூடத்தனம் போதையானோருக்குக் கோயில்கள் கள்ளங்காடிகளாகவே காட்சியளிக்கும். Read More
உரி • நாள்தோறும் உரி – 37 4 days agoAdd Commentபா. ராகவன் ஈசனே, என் மகனே என்று மனம் உருகிக் கூக்குரலிட்டபடி வான் நோக்கி அவன் உயர்த்தியபோது வெட்டிய சஞ்சலையின் கீற்றைச் சேமித்திருந்தான். Read More
உரி • நாள்தோறும் உரி – 36 5 days agoAdd Commentபா. ராகவன் உதுமான், நீ தயாரென்றால் சொல். பூர்ணிமை அன்று வகுப்பைத் தொடங்கலாம். நான் சென்று பாரசீகம் பயின்று வந்திருக்கிறேன் என்று சொன்னார். Read More
உரி • நாள்தோறும் உரி – 35 1 week agoAdd Commentபா. ராகவன் ஈசன் திருவடி அடைந்துவிட்டவருக்கு இந்தப் பிண்டம் எதற்கு? இருக்க இடமளித்த ஈசன் உண்ணச் சோறளிக்க மாட்டானா? Read More
உரி • நாள்தோறும் உரி – 34 1 week agoAdd Commentபா. ராகவன் சரியாகக் கவனி. அவன் ஓர் அவாந்தர வெளி. சார்வாகனாகவும் மாயாவியாகவும் மட்டுமல்ல. அவனால் ஒரு சிறந்த சிவபக்தனாகக்கூட இருக்க இயலும். Read More
உரி • நாள்தோறும் உரி – 33 1 week agoAdd Commentபா. ராகவன் எல்லா ஆட்சிகளும் தத்தமது பகைவர்களைத் தன்னகத்தில் கொண்டே அமைகின்றன. நிறைவு காணாத நெஞ்சங்களில் பகை உருவாகிறது. Read More
உரி • நாள்தோறும் உரி – 32 2 weeks agoAdd Commentபா. ராகவன் அச்சத்தில் வாழ்பவனுக்கு அதிகாரம் இறை. அதிகாரம் பெற்றவனுக்கு மனச்சாட்சி இறை. இரண்டுமற்றவனுக்கு இறையென்ற ஒன்றன் அவசியமில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 31 2 weeks agoAdd Commentபா. ராகவன் அபுது, நான் அவனது ஒளி எங்கிருந்து வருகிறதென்று தெரிந்துகொள்வதற்காகவே அவனுக்குள்ளே சென்று பார்த்தேன். ஆனால் அவன் இருளின் சிசு. Read More