உரி • நாள்தோறும் உரி – 170 2 weeks agoAdd Commentபா. ராகவன் பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய். Read More
உரி • நாள்தோறும் உரி – 169 2 weeks agoAdd Commentபா. ராகவன் இயங்குவதும் இயக்குவதும் இயக்கமற்றதுமாக நிலைபெற்றிருக்கும் ஒன்றனை அத்தனை எளிதில் பகுத்துணர இயலாது சார்வாகனே. Read More
உரி • நாள்தோறும் உரி – 168 2 weeks agoAdd Commentபா. ராகவன் சார்வாகனே, நீ சிந்திக்கிறாய், உன் சிந்தை உன் கட்டுக்குள் உள்ளதென்பதே எங்களுக்குப் போதுமானது. அதனினும் மகிழ்ச்சி இன்னொன்றில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 167 3 weeks agoAdd Commentபா. ராகவன் இன்று சொல்வதை எப்போதும் மறவாதே. என்றைக்கு உன் குருவை நீ காண்பாயோ, அன்றைக்கு அவர் உன் சிரத்தில் ஏறி அமர இடம் கேட்பார். Read More
உரி • நாள்தோறும் உரி – 166 3 weeks agoAdd Commentபா. ராகவன் சிற்பி மாறியதால் சிற்பம் மாறிப் போனது வேட்டனே. ஆனால் அசுவத்தாமன் அளித்துவிட்ட வரம் எப்படி மாறும்? Read More
உரி • நாள்தோறும் உரி – 165 3 weeks agoAdd Commentபா. ராகவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம். ஒவ்வொரு நியாயத்துக்கும் ஒரு முகம். முகங்களில் அழகானவை, அழகற்றவை என்ற பாகுபாடில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 164 3 weeks agoAdd Commentபா. ராகவன் சாகும் தறுவாயில் அவள் என்ன சொன்னாளென்று அறிய விரும்பினேன். அதனை அறிந்தேன். அவளது மரணத்துக்குக் காரணமானது வேட்டனே என்றறிந்தேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 163 3 weeks agoAdd Commentபா. ராகவன் வன்மம் வீரியமிழக்கும் இடத்தில் அன்பு செழிக்கிறது. அன்பு செழிக்குமிடத்தில் அறம் தழைக்கிறது. அறமென்பது உண்மையின் செயல் வடிவம். Read More
உரி • நாள்தோறும் உரி – 162 4 weeks agoAdd Commentபா. ராகவன் எவனும் எவனுக்காகவும் எதையும் எழுதி வைப்பதில்லை. அவனவன் வாழ்க்கை அவனவன் செயலால் நிர்ணயிக்கப்படுகிறது. நானறிவேன் சித்தரே. Read More
உரி • நாள்தோறும் உரி – 161 4 weeks agoAdd Commentபா. ராகவன் உனக்குச் சாகா வரமளித்தவர் அவரல்லர். பிறகு? உன்னைச் சேயோனாக வரித்துக்கொண்ட வேட்டன் எறிபத்தன். Read More