சொந்தமாக ஒரு வீடு வேண்டும். ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு எழுத்து பழக வேண்டும். இரண்டு கனவுகள் இருந்தன. நெடுங்காலமாக. கனவு காணத் தொடங்கிப் பல வருடங்களுக்குப் பிறகு முதல் கனவு நிறைவேறியது. அதற்கும் நான்காண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு இரண்டாவது கனவும் நிறைவேறுகிறது. நிறைவேறுவதெல்லாம் மகிழ்ச்சிதான்...
Tag - எழுத்து
வரிசை வரிசையாக நிற்கப் போகிறோம் என்று சத்தியமாக யாருமே எதிர்வுகூறவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பம் எனக்கு அமோகமாகத்தான் இருந்தது. எண்ணற்ற பிரார்த்தனைகளால் சூழப்பட்டிருந்த ஆறு வயது மகன் பூரண சுகம் பெற்று வெளி உலகைத் தரிசித்த நல்வருடம் இது. மஹரகம புற்று நோய் வைத்தியசாலையும் கையுமாக ஓடிக்கொண்டிருந்த...
2007ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தின் ஒரு கடுங்குளிர் நாள். அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் என்னோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு விமானமும் தரையிறங்கியது. பறப்பது, அந்த விமானத்திற்கு எத்தனையாவது முறை என்ற தரவுகள் என்னிடமில்லை. ஆனால் நான் பறந்தது அது தான் முதல் முறை. ஒரு விவசாயக் கூலியின்...
2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ விசாரிக்க வேண்டுமென்றார்கள். நான் என்ன செய்துவிட்டேன். எதற்காக விசாரணை என்று சுத்தமாய்ப் புரியவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைது...
கடந்த இருபது வருடங்களாக என் பாதையிலிருந்த பல களைகளைச் சலிக்காமல் வெட்டிக் கொண்டே வந்த பின்புதான் எழுத்து என்னும் பாதை கண்களுக்குப் புலப்பட்டது. உண்மையில், எனது அடையாளம் ஒளிந்திருப்பது எழுத்தில்தான் என்று நான் கண்டு பிடித்த ஆண்டு 2022. அபுதாபிக்கு வசிக்க வந்த நாள் முதல் எனக்கு இரண்டு விஷயங்கள்...
2022ம் ஆண்டில் பல வரலாற்று முக்கியத்துவங்கள் கொண்ட எதிர்பாராத நிகழ்வுகள் உலகளவில் நிகழ்ந்தன. அந்தளவு சரித்திர முக்கியத்துவமில்லாத போதிலும் என் வாழ்வெனும் தனிமனித வரலாற்றிலும் சில எதிர்பாரத நிகழ்ச்சிகள் நடந்தன. 2022 ஆரம்பிக்கும் போது நான் இந்த ஆண்டு செய்ய வேண்டியவை என முடிவெடுத்தது இரண்டு விஷயங்கள்...
சி.சுப்பிரமணிய பாரதி ‘சக்திதாசன்’ என்ற பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரை இது. ரா.அ.பத்மநாபன் தொகுத்த ‘பாரதி புதையல் பெருந்திரட்டு’ நூலில் உள்ளது. பாரதியார் புதுவையை விட்டு 1918 நவம்பரில் கிளம்பி பிரிட்டிஷ் தமிழ்நாட்டினுள் நுழைந்ததும் கடலூரில் கைதாகி, 24 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து, விடுதலையாகி, தன்...
வ.உ. சிதம்பரம் பிள்ளை வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்கிற வ.உ.சி. (செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். பிரித்தானியக்...
வெ.சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா (17 செப்டம்பர் 1895 – 7 சனவரி 1978) தமிழறிஞர், நவீன தமிழ் நடை முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். தேசபக்தன் இதழிலும், திரு.வி.க. நடத்திய நவசக்தி இதழிலும் பணியாற்றியவர். அரசறிவியல் தலைப்புகளில் விரிவாகப் பல நூல்கள் எழுதியுள்ளார்...
வ.ராமசாமி வ.ராமசாமி ஐயங்கார் என்கிற வ.ரா. (17 செப்டம்பர் 1889 – 23 ஆகஸ்ட் 1951) ஓர் எழுத்தாளராகவும், இதழாசிரியராகவும், தமிழறிஞராகவும் திகழ்ந்தார். காந்தியடிகள் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்த வ.ரா. ஸ்ரீஅரவிந்தர், பாரதியார் போன்றோருடன் நெருங்கிப் பழகியவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றுப்...













