கடந்த இருபது வருடங்களாக என் பாதையிலிருந்த பல களைகளைச் சலிக்காமல் வெட்டிக் கொண்டே வந்த பின்புதான் எழுத்து என்னும் பாதை கண்களுக்குப் புலப்பட்டது. உண்மையில், எனது அடையாளம் ஒளிந்திருப்பது எழுத்தில்தான் என்று நான் கண்டு பிடித்த ஆண்டு 2022.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment