Home » ஏஐ ஏஜண்ட்கள்

Tag - ஏஐ ஏஜண்ட்கள்

தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 13

தேர்தலில் ஏஐ: நல்லதா, கெட்டதா? நடந்து முடிந்த 2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு இதுவரை இல்லாத அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் சமூக ஊடகங்களால் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் புரிந்துகொள்ளும் முன்னரே இதுவும் வந்துவிட்டது. செய்யறிவின் தாக்கம் இந்தத்...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 12

மைக்ரோசாப்டின் ஆட்குறைப்பு: கெடுதலில் ஒரு நன்மை? 2026 அக்டோபரில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களுடைய 2,23,000 ஊழியர்களில் சுமார் 60,000 பேருக்கு ஒரு வாய்ப்பளித்தது. இந்த வாய்ப்பு வழங்கப்பட்டவர்கள், விரும்பினால் உடனடியாகப் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம். அவர்கள் வேலை செய்த ஆண்டுகளைக் கணக்கிட்டு...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 11

மாதச் சந்தாக்கள் பாமா விஜயம் திரைப்படத்தில் வரும் பாடல், ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’. அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, அளவுக்கு மீறி மாதத் தவணையில் வாங்குவதைக் கண்டித்த வரிகள் அவை. இன்று கடனைத் தாண்டி மாதச் சந்தாவில் நாம் வாங்கும் இணையச் சேவைகளுக்கு இதே வரிகள் பொருந்தும். இந்தச் சந்தாக்கள்...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 10

ஏஐ மருத்துவம் – நல்லதா, கெட்டதா? சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோரில் நான்கில் ஒருவர் ஆரோக்கியம் தொடர்பாக வாரத்துக்கு ஒரு கேள்வியைக் கேட்கிறாராம். ஒரு நாளில் சுமார் நான்கு கோடி பயனர்கள் தங்கள் உடல்நலனைப் பற்றிச் செய்யறிவிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்களாம். இந்தப் போக்கு நல்லதா கெட்டதா? பொதுவாக...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 9

சமூக ஊடகங்கள்  இன்றைக்குப் பதின்ம வயதினர் பெரும்பாலானோர் கையில் செல்பேசியோடு இருக்கிறார்கள். அவர்கள் தனியாக வெளியில் போக வர, வீட்டில் தனியாக இருக்கும்போது உணவு வாங்க, தங்களது இருப்பிடத்தைச் சொல்ல என செல்பேசி இன்றியமையாததாகிவிட்டது. இதோடு நில்லாமல், அவர்களுடைய நண்பர்கள் வட்டத்துடன் செல்பேசி...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 8

இன்ஸ்டாகிராம் கடைகள் இன்று இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் வரும் குறுங்காணொளிகள் (ரீல்ஸ்) பலவும் விளம்பரங்களாகவே இருக்கின்றன. இவற்றின் மூலம் ஏதாவது ஒரு வித்தியாசமான பொருளை அல்லது சேவையை நமக்கு விற்க முயல்கின்றனர். இந்தப் பதிவுகளில் சில சமயம் நமக்கு வேண்டிய, நாம் தேடிய பொருட்கள் கிடைக்கும். அதே போல...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 5

ஐஃபோன் ஃபோல்டபிள் பல ஆண்டுகளாக வரும் வரும் என எதிர்பார்த்தது வந்தேவிட்டது – ஐஃபோன் டூவோ (iPhone Duo). இந்த வகைக் கருவியை செல்பேசியையும் டேப்லெட்டையும் (ஐபேடு) இணைத்துச் செய்த கலப்பினம் என்று சொல்லலாம். இதில் இருக்கும் உள்திரை பெரியதாக இருக்கும், தேவையில்லாதபோது நடுவில் மடித்துச் சிறியதாக்கி...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 4

ஹக்கிங் ஃபேஸை வாங்கும் என்வீடியா என்வீடியா (Nvidia) ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. பெரும் நிறுவனங்கள் ஒன்றை ஒன்று வாங்குவது அமெரிக்காவில் சாதாரண விஷயம். ஆனால் செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மிக அதிகம் என்பதால் இது கவனம் பெறுகிறது...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 3

கட்டளையே கட்டளைக் கல் வீட்டில் இன்று என்ன சமைக்க வேண்டும்? கேளு சாட்ஜிபிடியை. இந்தத் திரைப்படத்துக்குப் போகலாமா வேண்டாமா? கேளு ஜெமினியை. தேர்வுக்கு எந்தப் பாடங்களை மட்டும் படிக்க வேண்டும்? கேளு கிளாடை. இப்படி எதற்கெடுத்தாலும் இன்று ஏஐயைக் கேட்பது வழக்கமாகி வருகிறது. தரவுகளைத் திரட்டுவதிலேயே பல...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 2

Terms & Conditions இன்று எல்லோருமே இணைய வணிகச் செயலிகளைக் கொண்டு வீட்டுக்குப் பொருட்களையோ சாப்பாட்டையோ அடிக்கடி வாங்குகிறோம். ஆனால் அந்தச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எந்த அளவு வாடிக்கையாளர் நலனில் அக்கறையாக இருக்கின்றன? இதை அறிந்துகொள்ள அந்தந்தச் செயலிகளின் பயன்பாட்டு விதிமுறைகளை (Terms &...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!