கட்டளையே கட்டளைக் கல்
வீட்டில் இன்று என்ன சமைக்க வேண்டும்? கேளு சாட்ஜிபிடியை.
இந்தத் திரைப்படத்துக்குப் போகலாமா வேண்டாமா? கேளு ஜெமினியை.
தேர்வுக்கு எந்தப் பாடங்களை மட்டும் படிக்க வேண்டும்? கேளு கிளாடை.
இப்படி எதற்கெடுத்தாலும் இன்று ஏஐயைக் கேட்பது வழக்கமாகி வருகிறது. தரவுகளைத் திரட்டுவதிலேயே பல நாட்கள் செலவு செய்யும் கடினமான பணிகளுக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது ஒரு அபார சக்தியாக அமையலாம். ஆனால், எளிதாகச் செய்யக் கூடியவற்றுக்கும் இவற்றைப் பயன்படுத்துவது நம் சிந்திக்கும் திறமையைக் குறைத்துவிடுகிறதா?
















Add Comment