‘யாகாவா ராயினும் நாகாக்க’ என்கிறது திருக்குறள். நாம் சொல்லும் ஒரு சொல் என்னவெல்லாம் செய்யும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாது. ஒரு சொல் வெல்லலாம், ஒரு சொல் கொல்லலாம். அதை அந்தச் சொல்லே தீர்மானிக்கும். ஒரு ஃபேஸ்புக் கமெண்ட் ஓர் இளைஞரை மரணத்தின் வாசல் வரை கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது...
Home » சிவராசா அனோஜன்
Tag - சிவராசா அனோஜன்














