லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள பண்டாரம் நிலத்தின் (Pandaram land) உரிமை தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்சினை நீடித்து வந்தது. இது தொடர்பான Fathima Holithithige vs Union Territory of Lakshadweep வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இது என்ன வழக்கு? அதன்...
Tag - யூனியன் பிரதேசம்
யூனியன் பிரதேசமாக இருக்கும் லடாக்குக்கு மாநில அந்தஸ்தும், மக்களுக்கு வேலைவாய்ப்பு, நில உரிமைகளை ஏற்படுத்தித் தரக் கோரியும் ஆறு வருடங்களாகவே அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி உண்ணாவிரதமாகத் தொடங்கிய போராட்டம் சில தினங்களுக்கு முன் கலவரமாக...
சிறையில் இருந்துகொண்டே அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்வார் என ஆம் ஆத்மிக் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க, அப்படியெல்லாம் சிறையிலிருந்து ஆட்சி செய்ய முடியாதென டெல்லியின் துணை நிலை ஆளுநர் சொல்ல டெல்லி அரசியல் களம் இன்னும் சூடு குறையாமல் இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை மக்களால்...
பளிங்கு போன்ற நீலப்பச்சை நீர், தூய வெள்ளை மணற்பரப்பு, தென்னை மரங்கள் தலை சாய்ந்து பார்க்கும் கடற்கரை – இவைதாம் கல்பேனித் தீவின் அடையாங்கள். சென்ற ஆண்டு டிசம்பரில் அங்கு சென்றார் மோடி. அரபிக்கடலின் விளிம்பில், நாற்காலி போட்டு அமர்ந்து யோசித்தார், கருப்பு உடையில் வெள்ளை மணலில் கால் புதைய...














