Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 33
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 33

மாற்றி யோசி

‘இதைவிட நல்ல காந்தி படம் இல்லையா?’ ஜாப்ஸின் குரலில் கோபம். அவர் முன் நின்றிருந்த அந்த டிசைனருக்குச் சில நொடிகள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

‘காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்றதொரு படம் இருக்கிறது. ஆனால் அதற்கான காப்பிரைட் வேறொரு நிறுவனத்திடம் உள்ளது’, தயங்கித் தயங்கிச் சொல்லி முடித்தார் அந்த டிசைனர்.

காந்தி படம் ஜாப்ஸுக்கு எதற்கு? குறிப்பிட்ட ஒரு படம்தான் வேண்டுமென அவர் அடம் பிடிக்க என்ன காரணம்?

அமிலியோ சென்றபின்னர் ஆப்பிளின் பொறுப்பு ஜாப்ஸிடம். அவர் CEO பதவியில் இல்லை. ஆனாலும் அன்றாட முடிவுகளை அவர்தான் எடுத்து வந்தார்.

ஜாப்ஸ் ஆப்பிளில் இல்லாதபோது வரிசையான சொதப்பல்கள். நியூட்டன் அதற்கோர் உதாரணம். ஆப்பிளின் இமேஜ் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!