அரசை எதிர்த்து மக்கள் அமைதிப் போராட்டத்தைத் தொடங்கினர். ஹயான் பிறந்த ஊரான 'தாராவில்' தான் அந்தத் தீப்பொறி உருவானது. அவர் குடும்பமும் அந்தப் போராட்டத்தில் இணைந்தது.
Author - நஸீமா ரஸாக்
![]()
அவள் பெயர் ஹனீஃபா. நைஜீரியாவின் சாச்சோ கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி துபாய் வந்தவள். ஒரு தூய்மைப் பணி நிறுவனத்தில் அவளுக்கு வேலை.
ஆண்டு, உற்சாகத்தோடுதான் பிறந்தது. ஜனவரி முதல் வாரத்திலேயே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘உயிரினங்களின் மொழி’ தொடரை எழுதத் தொடங்கினேன். எழுத்துக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை வாசிப்புக்கும் தர வேண்டும் எனத் தீர்மானித்தேன். அந்தப் பயணம் அசோகமித்திரனிடமிருந்து தொடங்கியது...
ஆயிரம் பொருத்தங்கள் இருந்தாலும் அரசாங்கம் லைசன்ஸ் கொடுக்காவிட்டால் அமீரகத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாது. திருமண லைசன்ஸும் திருமணச் சான்றிதழும் ஒன்றல்ல. திருமண லைசன்ஸ் கிடைத்தால் மட்டுமே ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம். இருவர் காதலிக்கிறார்கள் அல்லது இரு வீட்டார் சம்மதத்துடன்...
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு , ஷார்ஜாவில் உள்ள இந்திய அமைப்பு (Indian Association of Sharjah) ஒரு கோரிக்கை விடுத்துள்ளது. அதில், துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவ்வளவு தங்கம் எடுத்துச் செல்லலாம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதன் மூலம் பூனைக்கு...
கனவுகளுக்கு எல்லை இல்லை என்ற வார்த்தைகள் மத்தியக் கிழக்கில் நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. உலகின் மிக உயரமான கட்டடமான புரூஜ் கலீஃபாவின் 828 மீட்டர் உயரம் இனி வரலாறாகிவிடும். அதற்குக் காரணம், சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான், புரூஜை விட இரண்டு மடங்கு உயரமான கட்டடத்தைக் கட்ட...
துபாய் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஆடம்பரம். அதற்குச் சாட்சியாகப் பல விஷயங்கள் இருந்தாலும் விண்ணைத் தொடும் புரூஜ் கலீஃபாவிற்கு முதலிடம் தர வேண்டும். சுற்றுலா செல்பவர்களிடம் காசு தாராளமாக இருந்தால் புரூஜில் உள்ள ‘அட் தி டாப்’, அதாவது நூற்று இருபத்து நான்காவது மாடிக்குச் செல்வார்கள்...
முருங்கை, அவரை வைத்து உணவைச் செய்து கொள்ளலாம். அரை வயிறு உண்டால், உள்ளே இருக்கும் பெருங்குடலும் சிறுகுடலும் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்தார். அவர் வந்து என்ன பேசினார், யார் யாரைச் சந்தித்தார், என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதெல்லாம் பின்னால் போய்விட்டன. டிரம்ப்புக்கு அமீரகத்தில் அளிக்கப்பட்ட அய்யாலா நடன வரவேற்பு உலகெங்கும் இன்று பேசுபொருளாகிவிட்டது...
அமீரகத்தின் அரசாங்கப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கியப் பாடமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த முடிவை அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மே 4, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த வருடம்...














